இந்திய தொல்லியல் துறை ஒரு வரலாறை கட்டமைக்க நினைக்கிறது என்பது, அவர்கள் ஏற்கனவே வெளியிட்ட ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையில் அப்பட்டமாக இருக்கிறது! இப்போது கீழடியில் அது வெளிப்படையாக தெரிகிறது. இது தொடர்பாக எனது நூலில் ஆதாரங்களோடு எழுதியுள்ளேன். விரைவில் காணொளி வரும்.
2025 ஆம் ஆண்டு சூரிய புயலால் பூமிக்கு ஆபத்தா? white dwarf என்றால் என்ன? பூமியில் உள்ள வாயுக்கள் யாவை? வாயேஜருக்கும் மாங்கல்யனுக்கும் உள்ள வேறுபாடு என்ன? white hole உண்மையில் இருக்கிறதா?
https://t.co/jjfcA9YHUg
இந்திய தண்டனை சட்டத்தில் இடம் வேண்டும் அல்லது புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். உண்மையில் இது சட்ட ஆராய்தலுக்கு உட்பட்டது.
376வது கற்பழிப்பு பிரிவின் கீழ் அது தண்டனை உரிய குற்றம் ஆகாது. இதனால் இறந்துபோன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வது குற்றம் ஆகாது. அத்துடன், இறந்துபோன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்ய