சென்னையில் நடைபெற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு. வெ.பொன்ராஜ் ��வர்களின் மகன் வெ.பொ.பிரவீன் குமார் - கோ.மேரி மோனிகா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.