@CMOTamilnadu மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே இந்த பதிவு உங்கள் கவனத்திற்கு.
நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க தார்ப்பாயிகள் இல்லாமல் இரும்பு குடோன் அல்லது நிரந்தர குடோன் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்..
நன்றி வணக்கம் 🙏🏻
@beemji dei dmk sombu thooki.. NEET ban ku yaaru da protest panra.. ipo NEET enhancement ku than da CJP protest panranga.. yetcha payale.. dmk ta evlo kaasu vaanguna.. and Rajmohan unaku Dalit nu therla na poi saavu.. indha video paaru
முதல்வர் திரு. விஜய் அண்ணா அவர்களுக்கு,
படிப்படியாக டாஸ்மாக் கடைகளைக் குறைத்து, கள்ளு விற்பனைக்கு உரிமம் வழங்குங்கள். இதனால் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் பெருகும். மாற்றாக, சில டாஸ்மாக் கடைகளையே கள்ளு விற்பனை மையங்களாக மாற்றவும் பரிசீலியுங்கள். @CMOTamilnadu@TVKVijayHQ
@TVKVijayHQ@CMOTamilnadu - this is not a good way to use the govt school properties for a such political preach.. if this is true, please take immediate action and please ensure this is never ever happen again.@actorvijay
@mkstalin “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும். அதே விஷயம் உங்களுக்கும் பொருந்தாதா? அதனால்தானே மக்கள் உங்களை ஓரங்கட்டி வீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து, ஒப்பாரி வைக்கிறீர்களே — அதைப் பார்த்தாலே மக்கள் புரிந்துகொள்கிறார்கள்!”
@CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay மாற்றுக் கட்சியினர் த.வெ.க வில் இணைவதை சற்று காலம் நிறுத்த வேண்டும்; அது த.வெ.க கட்சியின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் நல்லது.
https://t.co/zfxebaolb8
@TVKVijayHQ@actorvijay@CMOTamilnadu
Kindly check the above link
A policeman is fighting for justice. Kindly help him. CM anna Vijay
நமது நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரரான வீரன் அழகுமுத்துகோன் நினைவு விழா 2026, ஜூலை 11 அன்று வரவிருக்கிறது. எனவே, தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், வீரன் அழகுமுத்துகோன் நினைவிடமான கட்டாலங்குளத்திற்கு வருகை தந்து, அவரது பாரம்பரியத்தையும் தியாகத்தையும் போற்ற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு பணிவான வேண்டுகோள். நீங்கள் ஏற்கனவே சில சுதந்திரப் போராட்ட வீரர்களை உங்கள் முதன்மைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டீர்கள். மேலும், வீரன் அழகுமுத்துகோன் மற்றும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்களையும் கருத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஐயா, எனது முதல் வேண்டுகோள், தயவுசெய்து எங்கள் முதலமைச்சர் கட்டாலங்குளத்திற்கு வருகை தர வேண்டும். @TVKVijayHQ@CMOTamilnadu@actorvijay
C. ஜோசப் விஜய் எனும் நான்...
உளமாற உறுதி கூறுகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay