அந்த பஸ்ல போனவங்க மனித பிறவிகள் இல்லையா?
உங்கள பாதுகாப்பாக கொண்டு போய் இறக்குவதற்காக அந்த டிரைவர் வந்திருக்காரு....அவரு போட்டு அடிக்கிறாங்க ஒரு பத்து பேர் போய் சேர்ந்து கேட்டு இருந்தா அவளை அடிச்சிருப்பார்களா? பஸ்ஸில் பயணம் செஞ்சவங்க எல்லாருமே மனிதாபிமானம் இல்லாத மனிதர்கள்😡😡
காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் என மாண்பு நிறைந்த சட்டமன்றம், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை முடிவு செய்யும் சட்டமன்றம் கடைசியில் தன்னுடைய ரசிகர்களை வைப் செய்யும் ஆடியோ லாஞ்ச் பேச்சை கேட்கும் மோசமான சூழ்நிலைக்கு மாறிவிட்டது. 😡
நீங்க ஒப்பந்தம் பண்ண 4 நிறுவனம் பெயர் சொல்லுங்க ??
அதான் சொல்லிட்டனே ?
நிரூபர் : சரி இப்போ மீண்டும் ஒரு முறை சொல்லுங்க
Wait பண்ணுங்க 😂
Office ல இருக்கு Data நான் உங்களுக்கு எடுத்து அனுப்பி வைக்கிறேன் 😂😂
A real father is more than a title.
He is:
F — Faithful
A — Available
T — Teacher
H — Hero
E — Encouraging
R — Responsible
To every dad who lives this… thank you. ❤️
Tag a father who deserves to see this.
Lets build better human beings together 🙋🏻♀️
அருந்ததி ராய் எழுதுன 'Mother Mary Comes to me' என்ற இந்த புத்தகத்தை 10 இல் இருந்து 13 வயது வரை உள்ள ஆண் குழந்தைகளிடம் கட்டாயம் முழுமையாக படிக்கக் கொடுங்கள், பிறகு அந்த குழந்தை எந்தத் தவறும் செய்ய மாட்டான் என்று முழுமையா நம்பலாம்.