ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்ய வேண்டுமென்றால் முறையான வாரண்ட் கொடுக்கப்பட வேண்டும்.
அரசியல் தொடர்பான வழக்குகளுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி, அதிகாலை 5.30 மணிக்கு இரவு நேர உடையிலேயே கைது செய்து, எவ்வித ஆணையும் இல்லாமல் காவல் நிலையத்திற்கு ஒரு பெண்ணை அழைத்துச்செல்ல எந்த சட்டத்தில் இடம் இருக்கிறது?
இது முற்றிலுமாக முறையற்ற செயல், இத்தகைய செயலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துகொள்கிறோம்.
கொலைகாரர்கள், கொள்ளையடிப்பவன், போதை பொருள் கடத்துகிறவன் அதற்கு துணை போகிறவர்களை கூட, இந்த அரசு இப்படி கைது செய்யவில்லையே.
இது போன்ற தொடர் நடவடிக்கைகள் இது மற்றுமொரு பாயச அரசாகவே காட்சியளிக்கிறது.
எவ்வளவு பயம் இருந்தா இத்தனை வழக்கு எழுதிருப்பானுங்க விட்டா அடிசனல் சீட்டு கேப்பானுங்க
BNS 351(3) இது கொலை மிரட்டலுக்கான பிரிவு, அதையும் எழுதி வச்சிருக்கானுங்க
அவ்வளவு பயம் @TVKVijayHQ 🤡😅
ஆனா தற்குறிங்க இங்க பொய் வழக்கு போடலனு உருண்டுட்டு இருக்கானுங்க
தனது தாயைத் தவறாகப் பேசிய நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் போடத் துப்பில்லாத முதல்வர் @TVKVijayHQ , தேர்தல் கால வழக்குக்குக்காக அக்கா கார்த்திகாவைக் கைதுசெய்து இருப்பது பச்சை அயோக்கியத்தனம்!
பெண்கள் மீது அரச வன்முறை தொடுத்த எந்த அரசும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை உங்க அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது!
உடை கூட மாற்ற விடாமல் கூட்டி செல்ல அளவிற்கு அவர் செய்த குற்றம் என்ன?
@CMOTamilnadu
பொய் வழக்கில் கைது செய்தது மட்டுமல்லாமல் உடை மாற்றக்கூட அனுமதிக்காமல் ஒரு அரசியல் பிரமுகரை அதிகாலை வீடு புகுந்து கைது செய்து 7 மணி நேரம் அலைக்கழித்து காவல் நிலையத்தில் வந்து 30 காவல்துறையினரை வைத்து பத்திரிகையாளர்களிடம் பேசவிடாமல் இழுத்து செல்வதெல்லாம் சர்வாதிகாரம்..
நீங்கள் சொன்னதை மீண்டும் உங்களுக்கு சொல்கிறோம் முதல்வரே "வாழ்க்கை ஒரு வட்டம் மேலே இருப்பவன் கீழே வருவான் கீழே இருப்பவன் மேலே போவான்"
கருத்தியல் ரீதியாக எதிர்த்து அரசியல் பேச தெரியாத #தற்குறி_தவெக காவல்துறையை வைத்து கைது செய்துள்ளது
திமுக செய்த அதே அடக்கு முறை அரசியலை தான் தவெக செய்கிறது
#Release_karthika_NTK
சென்னையில் இருந்து ரயிலில் ராஜபாளையம் சென்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்களை, நள்ளிரவில் விருதுநகரில் ரயிலிலிருந்து இறக்கி கைது செய்திருக்கிறது தவெக அரசு
அரசியல் பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்
நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் வேட்பாளர் தங்கை கார்த்திகா மற்றும் மாப்பிள்ளை சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் தவெக அரசால் கைது செய்யப்பட்டு இருப்பது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டு இருக்கின்ற தாக்குதல்.
தேர்தல் வழக்குகளில் தேர்தல் முடிந்த பிறகு வழக்கு நடவடிக்கைகள் தான் இருக்க வேண்டுமே தவிர கைது நடவடிக்கைகள் என்பது அப்பட்டமான அத்துமீறல் !
ஒரு வாரம் உயர் நீதிமன்றம் விடுமுறை மற்றும் நான்கு நாட்கள் கீழமை நீதிமன்றங்கள் விடுமுறை என்பதை நன்றாக புரிந்து வைத்துக்கொண்டு வன்மத்தோடு விடுமுறை தினங்களில் தங்கை கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கைது செய்யப்பட்டு இருப்பது காவல்துறை விஜயின் ஏவல் துறையாக மாறிவிட்டது என்பதை காட்டுகிறது.
இத்தனைக்கும் தங்கை கார்த்திகா மற்றும் மாப்பிள்ளை சந்திரகுமார் தப்பித்து ஓடி மறைந்து கொள்பவர்கள் கிடையாது. எல்லா பிரச்சனைகளையும் நேர்கொண்டு எதிர்கொண்டு கம்பீரமாக நிற்பவர்கள். இரண்டு பெண் குழந்தைகளோடு குடும்பமாக வாழும் ஒரு தம்பதியரை தேர்தலில் எதிர்த்து நின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக வன்மத்தோடு கைது செய்து தமிழக வெற்றிக்கழக அரசு தன்னை அம்பலப்படுத்தி விட்டது.
இதையும் எதிர்கொள்வோம். சட்டரீதியாக சந்திப்போம். கரூர் மூத்த வழக்கறிஞர் தம்பி நன்மாறனிடம் தொடர்பில் இருக்கிறேன். அடுத்தடுத்த நடவடிக்கைகள் உறுதியாக எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தல் பின்னடைவுகளில் இருந்து எப்படி மீள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி முயன்று கொண்டிருக்கையில் அதற்கான பாதையை முதலமைச்சர் விஜய் போட்டுத் தரத் தொடங்கி இருக்கிறார்.
இது போன்ற கைது நடவடிக்கைகளால் எந்த அமைப்பையும் முடக்கி விடலாம் என்று நினைக்கின்ற ஆளுங்கட்சியின் சர்வாதிகாரத்தனத்தை எங்களது உறுதியான போராட்டங்கள் மூலமாக உடைத்தெறிவோம்.
தங்கை மு. கார்த்திகா மற்றும் மாப்பிள்ளை சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கைதிற்க்கு வன்மையான கண்டனங்கள்.
வழக்கறிஞர் மணி செந்தில் ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.
@NaamTamilarOrg@Seeman4TN
#கார்த்திகாவை_விடுதலைசெய்
#ReleaseKarthika
#release_ntkkarthika