“மேகதாது அணை”
ஒரு முக்கியமான கேள்வியை நாம் நம்மிடம் கேட்க வேண்டும்.
மேகதாது அணை கட்டப்படுகிறதா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்…
தமிழ்நாட்டிற்கு வரும் ஒவ்வொரு துளி தண்ணீரையும் நாம் முழுமையாகப் பாதுகாக்கிறோமா?
மழை பெய்யும்போது அந்தத் தண்ணீரை எவ்வளவு சேமிக்கிறோம்?
நம்முடைய ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் உயிரோடு இருக்கிறதா?
நிலத்தடி நீரை நாம் மீண்டும் நிரப்புகிறோமா?
மழைநீர் கடலுக்குச் சென்று வீணாகாமல், கடலுக்கு தேவையானதை மட்டும் அனுப்பிவிட்டு மீதமுள்ள நீரை நமது நீர்நிலைகளுக்குள் கொண்டு வருகிறோமா?
இதுதான் நாம் இப்போது சிந்திக்க வேண்டிய நேரம்.
நமக்குத் தேவையானது ஒரு அணையைப் பற்றிய விவாதம் மட்டுமல்ல… ஒரு முழுமையான நீர்ப்பாதுகாப்புத் திட்டம்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏரி, குளம், கண்மாய், ஊரணி ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும்.
மழைநீரை சேமிக்க வேண்டும்.
நீர்நிலைகளை ஒன்றோடொன்று இணைக்க வேண்டும்.
நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும்.
விவசாயத்தில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
அதிலும் முக்கியமாக,
“தண்ணீர் வந்த பிறகு சேமிப்போம்” என்ற மனநிலையிலிருந்து, “தண்ணீர் வரும் முன்பே சேமிப்போம்” என்ற மனநிலைக்கு நாம் மாற வேண்டும்.
“மேகதாது விவகாரம் எப்படியிருந்தாலும், தமிழ்நாடு வெளிப்புற நீர்வரத்தை மட்டும் சார்ந்திருக்காத அளவுக்கு நீர்ப்பாதுகாப்பை உருவாக்க வேண்டும்!”
அதற்காக அரசாங்கம் மட்டும் அல்ல…
அரசு, விவசாயிகள், தொழில்துறையினர், பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், என
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
நாம் தண்ணீருக்காக அடுத்த தலைமுறையுடன் போராட வேண்டாம்.
அடுத்த தலைமுறைக்காக இன்றே தண்ணீரைச் சேமிப்போம்.
நீரைக் காப்போம்…
நீர்நிலைகளைக் காப்போம்…
நம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்.
“நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!”
-நிமல் ராகவன்.
Dear Tamil Nadu journalists, there is no rule in this world that says we should not criticize the newly elected government for the first six months. I keep seeing journalists repeating this nonsense everywhere, again and again.
It doesn’t matter if the government is new or old, just do your job. Don’t waste your time worrying about imaginary rules. Every time we see injustice and poor governance, it is our duty to talk about it, and staying silent is wrong. Becasue its people who are getting affected in the end.
And finally, if you still wish to protect the government for some reason, I would advise you to find a better excuse.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு. நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் எங்களுக்கு அனுமதி கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BussyAnand
படிப்பையும் தவிர்த்துவிட்டு சினிமா பைத்தியமான தலைவர், அவரைத் தொடர்ந்த ரசிகர்கள்.
Celebrity worship syndrome is a serious thing to consider. We as a society should not fail🤦🙏🏾
வெள்ளை அறிக்கையின் வழி நிதிநிலையினை அறிந்து கொள்ள இயலும். சரியான நகர்வுதான். ஆனால் இதை ஏன் மக்களிடத்தில் 6 சிலிண்டர், 2500 ரூபாய், தாலிக்கு தங்கம், வேலையில்லாதவர்களுக்கு 4000 ரூபாய் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசும் நேரத்திலேயே நடிகர் விஜய் அவர்கள் உரைக்கவில்லை?
To all supporters. I think, I'm done with all this BB stuff. There will be haters, creating hate is business for a lot of youtubers and content creators. Vazhattum. I really want to create my own content and don't want to be stuck in this. Freeya vidunga.
#VelaiyaPapoam#MoveOn
TOTALLY #UNFAIR exit for #Pradeep ❌
#RedCard could have been given with correct reasons but he DID NOT deserve the false allegation of 'woman safety' threat!
@ikamalhaasan sir hugely disappointed by siding with majority (#BullyGang ) but failed to prove if the allegation is true or not!
#Pradeep has surely made lots of mistakes..
But how come HMs who showed 🟥 today for feeling #unsafe were closely talking to him, making deals, hugging him, following fake love tracks, body shaming, bullying, ragging, using profanity, playing double games..??
Mainly #CoolSuresh 's big lie was not even exposed!
#Pradeep𓃵 won more hearts today and will be remembered as the most impactful contestant in #BBtamil💯 history!
https://t.co/wH7vM8RnGV
#biggbosstamil #BiggBossTamilSeason7 @vijaytelevision @disneyplusHSTam @LittletalksYt
நாம் செய்ய நினைப்பதை இன்னொருவர் செய்யலாம். நம் கனவை இன்னொருவர் வாழலாம். அதைப் பார்த்து பொறாமைப் பட்டு ஏக்கத்திலேயே காலம் தள்ளக்கூடாது. நம் கையில் இருப்பது ஊசியில் நூல் கோர்க்கும் வேலை என்றாலும் மனம் ஒன்றி திறம்பட செய்வோம். வெகு விரைவில் நம் கதவும் திறக்கும்.
நம்மில் மிகப் பெரிய பிரச்சனை “ நானும் பெரிய ஆள்தான் “ என்று உலகத்திற்கு நிரூபிக்க போராடுவது! அந்த போராட்டத்தை கடவுளிடம் விட்டு விடுங்கள். அவர் ஒரு நாள் வெளிச்சம் போட்டு காட்டுவார். நாம் உள்ளது உள்ளபடியே வாழ்வோம்.
தன்னம்பிக்கை எதிரொலிக்கும் சகோதரி திவ்யாவின் பேச்சு எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது!
திவ்யா, ப்ரியா, தர்ஷினி என நமது தகுதியும் திறமையும் யாருக்கும் சளைத்ததல்ல!
நாம் முன்னேறி வருகிறோம்; தடைக்கற்களை உடைத்து #DravidianModel-ல் நாம் செதுக்கும் சிற்பங்கள் உயர்ந்து விளங்கும்!