எல்லோரும் சொல்வது! . சொத்து இருந்தால்தான் நாலு பேர் மதிப்பார்கள்!. அந்த நாலு பேர் மதிக்காவிட்டால்தான் என்ன ? வாழ்க்கையில் மிக முக்கியம் நம்மை நாம் மதிக்க வேண்டும்! மற்றபடி சோறு தங்க தட்டில் சாப்பிட்டால் என்ன வெறும் ��லையில் சாப்பிட்டால் என்ன ? ருசி அதேதான்.
ஒரு தீய சக்தியை ஒழிக்க வேண்டுமென்றால் ஒரு தெய்வ சக்தி பிறந்தாக வேண்டும் பாரத பேரரசர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!