.@rajasthanroyals' Yashasvi Jaiswal scored an #IPL century against Mumbai on Sunday, but this young man has had a rough journey to the big leagues. From living in a tent at Azad Maidan to telling pani puris to earn a living, watch him share his story - https://t.co/B5FbdZHlGU
கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹிந்தி தெரியாது என்பதற்காக ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு @IOBIndia வங்கி மேலாளர் லோன் கொடுக்க மறுத்துள்ளது ஆணவத்தின் உச்சமாகவே கருதுகிறேன். தமிழ் மக்களின் பணம் தேவையில்லை என அந்த வங்கி அறிக்கை வெளியிடுமா?
#StopHindiImposition
பெரியார் குறித்து முழுமையாக அறியாத சகோதிரர்களுக்கு. இவர்தான் பெரியார். ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால்
'ஆதிக்கத்தை எதிர்த்து சமத்துவத்திற்காக போராடியவர் பெரியார்'