தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், அவரை ஆதரிக்கும் அனைத்து தொண்டர்களும், ஆதரவாளர்களும் மற்றும் பொதுமக்களும், சமூக மாற்றத்திற்கும் மக்கள் சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள We The Leaders Foundation அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தன்னார்வலராக பதிவு செய்ய:
https://t.co/SlhTem6kRy
“மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள்; மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.”
#WeTheLeaders #AMI4TN
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
Twitter-ல, Insta-ல பேசுற நமக்கே இவ்வளவு தெரியும் போது அண்ணனுக்கு தெரியாதா என்று சிலர் கேட்கிறார்கள்.
யாரும் அண்ணனுக்கு தெரியாது என்று சொல்லல.
தெரிஞ்சுதான் நடக்குது.
ஆனா அந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படணும் என்பதைத்தான் சொல்றோம்.
அண்ணன் முடிவு எடுத்திருப்பார் என்றால் காரணம் இருக்கும் சரி தான்.
அதே logic-னா OSD / astrologer issue-ல் decision revoke ஆனப்போ ஏன் எல்லாரும் சந்தோஷப்பட்டீங்க?
அதுக்கும் அண்ணன் சரியான முடிவு தான எடுத்து இருப்பார்???
பாத்ரூம் போறதுக்கு 10 ரூபா:
சென்னை தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் கட்டண கழிப்பிடம் உள்ளது. நுழைவிடத்தில் 50 வயது தாண்டிய ஒரு பெண் அமர்ந்து கொண்டு.. சிறுநீர் கழிப்பதற்கு கூட 10 ரூபாய் வாங்குகிறார். அதிகாரப்பூர்வ கட்டண விவரம் இல்லை.
தாம்பரம் முதல் கிண்டி வரை நீண்ட தூரம் பயணிக்க டிக்கெட் விலை 5 ரூபாய் மட்டுமே. ஆனால்..
சிறுநீர் கழிக்க 10 ரூபாய் கட்டணம் கேட்டு பகல் கொள்ளை அடிக்கிறார் அந்த பெண்.
பாட்டிலுக்கு 10 ரூபாய் குடிகாரர்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் பாத்ரூமுக்கு 10 ரூபா லட்சக்கணக்கான பயணிகளை தினமும் பாதிக்கும்.
உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?
தூங்கிய நிர்வாகத்தை தட்டி எழுப்பிய முதலமைச்சர் அண்ணன் விஜய்!
தமிழ்நாட்டில் தலைமைச் செயலக அதிகாரிகள் தற்போது மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்களாம். இதுவரை இருந்த பல முதலமைச்சர்களில் யாரும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமைச் செயலகத்தில் தொடர்ந்து இருந்து பணிகளை கண்காணித்ததில்லை என்பதே பேசப்படுகிறது. பலர் தங்கள் உத்தரவுகளை தனிச்செயலாளர்கள் மூலம் வழங்கி, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே செயலகத்தில் செலவழித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் முதலமைச்சர் விஜய் காலை முதல் மாலை வரை தலைமைச் செயலகத்தில் இருந்து அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட பணிகள் உடனடியாக முடிகிறதா அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கிறாராம். ஒரு திறமையான மேனேஜர் போல செயல்படுகிறார் என்பதே அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது. இதனால் இனி சோம்பேறித்தனமாக இருக்க முடியாது் விரைவாகவும் பொறுப்புடனும் வேலை செய்ய வேண்டும்என்ற மனநிலை அதிகாரிகள் மத்தியில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டத்தின் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் செயல்முறையிலேயே காட்டி வருகிறார் என்பதும் பேசப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி / சம்பள உயர்வு பற்றியும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மூத்த ஐஏஎஸ் மற்றும் அரசு அதிகாரிகளிடம் உங்களின் உழைப்புக்கு ஏற்ற மரியாதையும் ஊதியமும் தர முயற்சி செய்கிறேன் ஆனால் எந்த சூழலிலும் லஞ்சத்திற்கு இடமளிக்கக் கூடாது என்று தெளிவாக தெரிவித்தாராம். லஞ்சத்தை குறைக்கும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதும் கூறப்படுகிறது.
மேலும், திடீர் ஆய்வுகள் (Silent Visit/Surprise Visit) மூலம் அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களுக்கு முன் அறிவிப்பின்றி செல்லவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர் எப்போது எங்கே வருவார் என்பது யாருக்கும் தெரியாத நிலை உருவாகும் என்பதால் அதிகாரிகள் நேரம் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவுகளும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு ஆட்சி எப்படி ஒழுங்காக இயங்க வேண்டும் என்பதை மக்கள் நேரில் காணப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. வாழ்த்துகள்முதலமைச்சர் அண்ணன் விஜய்.
@TVKVijayHQ@AadhavArjuna@BussyAnand@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar
பதில் உரை வாசிக்கும் வரை பொறுமையா இருந்து இருந்தால் மாண்புமிகு முதல்வர் விஜய் பதில் அளித்து இருப்பார். நீங்கள் இரவு நேரத்தில் இன்ஸ்டாகிராமில் retweet செய்ய பகலில் ஓய்வு எடுக்க சென்றுவிட்டீர்கள்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு காணொளியை
முழுவதும் பார்க்காமல் ஒரு சித்தப்பா பொண்ணு என்று பாராமல் அவதூறு பரப்பி அவர்கள் பாலியல் கட்சி போன்று நினைத்துவிட்டு அவதூறு பரப்பி வரும் நாம்
பாலியல் கட்சியை மக்கள் ஒழிக்காமல் விடமாட்டார்கள்..
நாளை அந்த பெண் எப்படி தனது அப்பா முகத்தை பார்க்கும் இவ்வாறு அவதூறு பரப்பினால் எச்ச நாம் பாலியல் கட்சி🤬🥹
@idumbaikarthi உனக்கு அவ்ளோதான் டா மரியாதை🤬🤬
◇FREE Indicator Alert◇
After years of coaching options traders, I see the same 3 killers every single day:
● Entering too late
● Setting stops too tight
● Cutting winners too early
I spent the last few months building "The Reversal"—a TradingView indicator designed to solve exactly that.
I’m giving it away for FREE to help the community level up!
ONLY if this post gets:
◇ 250 Likes
◇ 100 Reposts
- TURN ON NOTIFICATIONS so you’re the first to know when I drop the link. Once we hit the numbers, it goes live.
#TheStrat #OptionsTrading
NIFTY 25550 PE Also Hits all Targets..
🟢💥💥
55 TO 150++ Massive Move.
Shared For Everyone on Our FREE Telegram Channel
Link to Join : https://t.co/mFHIjqJouJ
🚨 90% of False Breakouts… Eliminated.
Most traders lose money chasing fake moves.
I built one Pine Script that filters the noise and highlights only high-probability setups.
✅ Backtested across market cycles
✅ Used in real trades
✅ Delivers cleaner, more confident entries
✅ Designed to track Smart Money behavior
Today, I’m giving it away FREE.
❤️ Like & ♻️ Repost — Mandatory
💬 Comment “TOOL” and I’ll DM you the code.
.
#TradingView #PineScript #SmartMoney #PriceAction #Vivek #EquityTool