இன்று (14.04.2025),
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்(கலெக்டர் ஆபீஸ்)முன் அமைந்துள்ள சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு *துறைமுகம் M.ராஜேஷ்* அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
தவெக தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி
கழகப் பொதுச் செயலாளர் திரு.N.ஆனந்த் EX.MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (04.04.2025),ஒன்றிய அரசின் வக்ஃபு சட்டத் ��ிருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் துறைமுகம் M.ராஜேஷ் அவரின் தலைமையில் நடைபெற்றதது
தவெக தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி
கழகப் பொதுச் செயலாளர் திரு.N.ஆனந்த் EX.MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (04.04.2025),ஒன்றிய அரசின் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் துறைமுகம் M.��ாஜேஷ் அவரின் தலைமையில் நடைபெற்றதது