@ARMTNPSC@dinathanthi தேர்வு முடிவுகளில் வெளிப்படை தன்மையினை நிலைநாட்டும் வகையில் Annual Planner 2025 ல் வெளியிட்டதைப் போன்று சரியான தேதியோடு வெளியிட வேண்டும்.
@TNPSC_Office
"ஒரு நல்ல ஆசிரியர் கற்றுத்தராமல், சிந்திக்கச் செய்கிறார்."
-Aristotle
இடை நிலை ஆசிரியர்கள் பணியிடங்களை முழுவதுமாக நிரப்பிட வேண்டுகிறோம்..
#post_trbsgt_fulfill#Increase_SGT_TRB_Vacancy
"ஆசிரியர் சாமானியர் அல்ல, சமூகத்தின் மூலநாயகர்(cornerstone)."
-Dr. Sarvepalli Radhakrishnan
எனவே, இடை நிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் முழுவதும் நிரப்பப்பட வேண்டும்.
#post_trbsgt_fulfill#Increase_SGT_TRB_Vacancy
"ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களை மட்டும் உருவாக்குவதில்லை, ஒரு நாட்டு மக்களையும் உருவாக்குகிறார்."
-Dr. APJ Abdul Kalam
இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்கள் உடனடியாக முழுவதுமாக நிரப்பப்பட வேண்டும்,
#Increase_SGT_TRB_Vacancy
இடைநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப தவறினால், குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படும். TRB பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
#post_trbsgt_fulfill#Increase_SGT_TRB_Vacancy
பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் தேவையான எண்ணிக்கையில் நியமிக்கப்படவில்லை. இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். TRB பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம்.
#post_trbsgt_fulfill#Increase_SGT_TRB_Vacancy