சென்னை எழும்பூர் – போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்! 🚆
1. போத்தனூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்:
புறப்படும் தேதி: ஜூன் 25, 2026
புறப்படும் நேரம்: இரவு 23:50 மணி
2. சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்
புறப்படும் தேதி: ஜூன் 28, 2026
புறப்படும் நேரம்: இரவு 23:55 மணி
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
💰 30 Days Money Saving Challenge 💰
Target: ₹10,000
DAY 1 : ₹250
யாரெல்லாம் என் கூட Join பண்றீங்க? 🙌
📌 Steps:
1.Savings க்காக ஒரு separate bank account வைத்துகோங்க.
2. Picture ல இருக்க தொகையை daily transfer பண்ணுங்க.
3. Daily transfer பண்ண screenshotஐ இந்த tweetக்கு quote செய்க.
Let's save ₹10,000 together in 30 days! 🚀
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
🚨 முக்கிய அறிவிப்பு: உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் இனி ஆன்லைனில் மட்டுமே!
நில அளவைத்துறை பொதுமக்களுக்கான சேவையை விரைவுபடுத்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
📌 புதிய நடைமுறைகள்:
உட்பிரிவு (Sub-division) தேவைப்படும் பட்டா மாறுதல் மனுக்களை இனி ஆன்லைன் முறையில் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலத்தை அளந்து அறிக்கை, வரைபடம் தயாரிப்பது போன்ற ஆவணங்களை 'மேனுவல்' (Manual) முறையில் தயாரிப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நில அளவையாளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப் மூலம் ஆன்லைனில் மட்டுமே இந்தப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
⏱️ பொதுமக்களுக்கான பயன்: இந்த புதிய நடைமுறை மூலம், இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு 30 நாட்களுக்குள் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் எளிதாகக் கிடைக்கும்!
#PattaTransfer #LandSurvey #OnlinePatta #TNNews #PublicService #MakkalSevai
மதிப்பிற்குரிய ஐயா,
திருவள்ளுவரின் ஆடையை பற்றி பேசுவதற்கு முன், தமிழினால் பொருள் சேர்த்த தாங்கள், வட இந்திய/பாகிஸ்தானிய ஆடையான சுடிதார் அணிவதை விடுத்து நம் கலாச்சார பெருமையான வேஷ்டி கட்டி வாருங்கள். இன்னும் அழகாய் இருப்பீர்கள்.
இன்பமே சூழ எந்நாளும் 🤘🏽🤘🏽
உங்கள் நாளை ஆரோக்கியமான காலை பானத்துடன் தொடங்குங்கள்!'
1. வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர்
ஜீரணம் மேம்படும், மெட்டாபாலிசம் தூண்டும்
1. ஓமம் தண்ணீர்
அமிலத்தன்மை
குறையும், ஜீரணம் சுலபமாகும்
1. இலவங்கப்பட்டை தண்ணீர்
மெட்டாபாலிசம் மேம்படும், சர்க்கரை அளவு சமநிலை
1. புதினா தண்ணீர்
உடல் ஹைட்ரேட், சருமம் புத்துணர்ச்சி
(Extra 4 Drinks):
1. இஞ்சி தண்ணீர்
சளி, ஜீரண பிரச்சனைக்கு உதவும்
1. துளசி தண்ணீர்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
1. சீரக தண்ணீர்
– உடல் ஊப்பு, வாயு பிரச்சனை குறையும், குடல் ஆரோக்கியம் மேம்படும்
1. வெந்தய தண்ணீர்
G இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, உடல் எடை மேலாண்மை
1. சியா விதை தண்ணீர்
பசி கட்டுப்பாடு, வயிறு நிறைந்த உணர்வு
1. தேன் + வெந்நீர்
உடல் டிடாக்ஸ், ஆற்றல் அதிகரிப்பு
1. நெல்லிக்காய் ஜூஸ் (Amla)
Vitamin C அதிகம், சருமம் & முடி ஆரோக்கியம்
Take a look at this form, which is now #viral, from the Bihar Cricket Association.
Vaibhav Sooryavanshi.
It was clearly stated in the Under-14 Talent Assessment Record.
1. Fearless hitter
2.Special talent
3. Attack every Ball
Needs advanced-level competition.
Kottiyoor Mahadev Temple also called
Dakshina Kaasi is located at Kannur,
Opened for 28 days in a year for Vaisakha Mahotsavam. The temple is divided into two shrines Akkare Kottiyoor and Ikkare Kottiyoor. It is believed that Daksha conducted yagna here
12 Websites that pay you daily
1. https://t.co/6w2o9Q6Phk
2. https://t.co/XuJwG1ueHt
3. https://t.co/JHNeeUAq6u
4. https://t.co/QyxV0S000v
5. https://t.co/UjpMg2xZdV
6. https://t.co/aNPEOlgnCN
7. https://t.co/sSR9i5Wuvc
8. https://t.co/JnjJc71jel
9. https://t.co/9PCbMfEEnb
10. https://t.co/P2fwIsxMjk
11. https://t.co/zqf8QW5PLs
12. https://t.co/ZMInHiaCOz
13. https://t.co/mfnkpt5zse
Follow me @KhusbooT14835 for more AI IDEA.
Like , Comment - "Websites" and repost so that others can also take benefits !!