இதுகளை எல்லாம் சட்டப்படி தூக்கில் தொங்கவிட்டல் கூட சரி தான்.
அந்த பக்கம் TVK அமைச்சர் கீர்த்தன சிரிக்கிது
இந்த பக்கம் போலீஸ் அதிகாரி சிரிச்சுட்டு இருக்கானுங்க..
10 வயது சிறுமி கழுத்தை நெரித்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய அந்த நொடி அந்த ஒவ்வொரு நொடி அந்த குழந்தை மன நிலை எப்படி இருந்திருக்கும் என நினைத்தால் இந்த ஓநாய்கள் எல்லாம் சிரிப்பு வருமா?
அமைச்சர் கீர்த்தனா இந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மண்ணில் வாழ்வதற்கே தகுதியில்லாத மிருகங்கள்.. TVk அமைச்சர் கீர்த்தனாவை எல்லாம் அங்கேயே நாளு அப்பு அப்பி இருக்கனும்.. எப்படி சிரித்துக் கொண்டு பேச முடிகிறது? இதை பார்க்கும் போது வரும் கோவத்திற்கு சட்டத்தை இயற்றி அனைச்சர் கீர்த்தனா இந்த அதிகாரி எல்லாம் தூக்கில் போடலாம். அப்போது தான் தன் பதவிக்கு என்ன பொறுப்போடு நடக்க வேண்டும் என்ற அறிவு வரும்.
கைது செய்வோம் என மிரட்டல் எல்லாம் எந்த பயமும் இல்லை - பண்ணுங்கடா.. இங்கே ஒரு பெரும் களவரத்தை தூண்டுவதற்கு அதுவே காரணமாகட்டும்..
மீண்டும் சொல்வேன் குழந்தை கொடூரமான சாவுக்கு TVK அமைச்சர் கீர்த்தனா சிரிப்புக்கும் இந்த அதிகாரி சிரிப்பார்கள் என்றால் இந்த மண்ணில் இருப்பதற்கு ஜெயிலில் போய் இருக்கலாம்.
அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் முன் வந்து இதனை கண்டிப்பதோடு இவர்கள் பதவியை பிடிங்க வழி செய்ய வேண்டும்.
Don’t miss this podcast by D. Suresh Kumar, The Hindu’s Deputy Resident Editor, Tamil Nadu: “Vijay, TVK and the rise of fake political narratives | Focus Tamil Nadu”: https://t.co/c1T5NMkCWs via @YouTube
மனசே கேக்கல.. போயும் போயும் ஒரு Dropped out நடிகனுக்கா இவனுக மாற்றம் வேணும்னு ஓட்டுப்போட்டுருக்கானுக.. எவ்வளவு பெரிய ஒரு தற்குறி கூட்டத்த தமிழ்நாட்டுல வளர்த்து விட்டுருக்கோம்.
உலகெங்கும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொண்டு பாரதத்திற்கு பெருமை சேர்த்த தேசத்தின் மீது தீவிர பற்று கொண்ட பத்மபூஷண் திரு.அஜித்குமார் அவர்களின் பிறந்த தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை உவகையோடு உரித்தாக்கி...
பத்மபூஷண் திரு.அஜித்குமார் அவர்கள்
நல் ஆரோக்யத்தோடும், நீண்ட ஆயுளோடும் நீடூழி வாழ்ந்து பாரதத்திற்கு மேன்மேலும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிரார்த்திக்கிறேன்.
Wish you happy birthday Ajith Kumar Ji
Wish you many more happy returns of the day. Stay Blessed.
#HBDAjithKumar
தமிழக இளைஞர்களின் தன்னம்பிக்கை நாயகன், உழைப்பால் எந்த வெற்றியையும் சாத்தியப்படுத்த முடியும் என்று நிரூபித்த நல்ல நடிகர், பாரத தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதை பெற்றிருக்கும் திரு.அஜித் குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
#Ajithkumar𓃵
தனித்தன்மை மிக்க நடிப்பாற்றலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள திரை ஆளுமை; கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் வடிவமைப்பு என பல துறைகளில் தனது திறமைகளைத் தொடர்ந்து வெளிக்காட்டி, பல சாதனைகளையும் புரிந்து வரும் அன்புச் சகோதரர் "பத்ம பூஷன்" திரு. #அஜித்குமார் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
பல்துறை வித்தகராக அவர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
#HBDAjithkumar
@AIADMKOfficial
President Droupadi Murmu presents Padma Bhushan in the field of Art to Shri S. Ajith Kumar. He is a towering figure in Indian cinema, particularly in the Tamil film industry. His ability to portray a wide spectrum of characters has cemented his reputation as one of the most versatile actors in the industry. His influence stretches far beyond the confines of cinema. He is involved in charitable activities, lending support to various causes without seeking public attention.
தனது சாதனைகளுக்காக, நாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றான #பத்மபூஷன் விருதினைப் பெற்றுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு. #அஜித்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரைத்துறை, விளையாட்டு என பன்முகத் தன்மை கொண்டுள்ள உங்களின் சாதனைப் பயணம் மேலும் பல்லாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.
#PadmaAwards2025 #PadmaBhushan #Ajithkumar
@EPSTamilNadu@AIADMKOfficial