@tn2point0@cbe_sam என் மனதில் இவற்றையே எண்ணுகிறேன். என்னால் வார்த்தை கோர்வு செய்ய முடியவில்லை. சிறப்பு சிவா.. தன்னை வெற்றி அடையச் செய்த மக்களை இன்னும் இவர் தொடர்பு கொள்ளவே இல்லை. மூத்த தலைவர்களை நேரில் அணுகி ஆதரவு கோரவில்லை.
ட்விட்டர் வந்ததுல இருந்து சாட்டை வீடியோவோ நாம் தமிழர் பேட்டியோ இதுவரை ஒன்னு கூட SHARE பன்னது இல்ல..
ஆனா இந்தம்மா பேச்சு வேற லெவல். இந்த மாதிரி அறிவோடு பேசுற ஒரு ஆள் கூட நான் தவெகல இதுவரை பாத்தது இல்ல.. 🔥🔥
பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் தேசத்திற்காக போரிட்டு, தன் இன்னுயிரை இழந்த மேஜர் மாரியப்பன் சரவணன் அவர்களின் நினைவு தினமான இன்று அவரின் தியாகத்தைப் போற்றுவோம்.!
உருவமற்று இருந்த ஒலிக்கு, உருவமாகிய (‘அ’ எனும்) எழுத்து, எல்லா எழுத்துக்களுக்கும் முதன்மையானதை போல,
உருவாக இருக்கும் இவ்வுலகிற்கு, உருவமற்ற ���றைவனே முதன்மையானவன்!
—இளையராஜா
வள்ளுவன் சொன்ன/ உணர்ந்த அதே மெய்பொருள். I was spell-bounded sir 🙏🏻🙏🏻🙏🏻
@tn2point0 சரியான வாதம் சிவா. மக்கள் உணர்வை தூண்டி அதை சாதகமாக பயன்���டுத்திக் கொள்ளும் கலையில் சிறந்தவர்கள். புரிந்தவர்கள் அந்த மா�� வலையில் விழ மாட்டார்கள். துதி பாடும் கூட்டம் மட்டுமே ஆதாயத்திற்க்காக அவர்களைச் சுற்றி இருக்கும்.
நம்ம tn2point0 சேனலின் புதிய Political Analyst திரு.அதியன் காளி அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர்களே.
2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய பயணத்தை தொடங்குவோம்.
YouTubeல் பார்க்க விரும்ப��பவர்களுக்கு link - https://t.co/cvZ3E3SrYi
"இந்தி எதிர்ப்பு என்ற பெயரில்
இந்தியா எதிர்ப்பை வளர்க்காதே"
இந்தியன் என்ற உணர்வு கொண்ட ஒவ்வொரு தேசியவாதியும் "₹ - ரூ" விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக எழுப்ப வேண்டிய கோஷம் இதுதான்.
அரசியல் ரீதியில் நீங்கள் காங்கிரஸோ பிஜேபியோ அல்லது இந்தியா தேசிய உணர்வை கொஞ்சமேனும் ஏற்கும் வேறொரு கட்சியோ, எதுவாகவும் இருங்கள். ஆனால் இந்தியாவை விட்டுக்கொடுக்காதீர்கள்.
மேலே சொன்ன கோஷத்தை உங்கள் சமூக வலைத்தள கணக்குகளில் பதிவிடுங்கள்.
ஜெய்ஹிந்த் 🇮🇳