@RameshOffcl உங்கள் ஊரில் ஶ்ரீ ரங்கத்தில @OurTemples அவர்களுக்கு தெரியும் , you can get details from narishma anna அதேபோல் ஆலயம் காப்பதில் திரு.@trramesh is expert. You can take his advice, he is best person for guiding you and we will also inform you nearest outside temples status.
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
@Jasmine01737661 அவசரப்பட்டு திட்டி இவர் 2031ல் திமுக வில் இணைந்து மந்திரி ஆக நிறைய வாய்ப்புகள் இருக்கு. 2021ல் முக்கிய இலாகா எல்லாம் முன்பு திமுக வை கழுவி ஊத்தியவனுக்குதான் தரப்பட்டது. அதற்கு கொளத்தூர் முட்டும் கொடுத்தார்கள், ஏன்னா திமுகவும் உபிஸ்களும் மானம் மரியாதை கெட்ட கூட்டம். Time waste.
@DrSenthil_MDRD என்ன உங்கள் அடிப்படியில் கை வைக்குது கட்சி.
ஹிந்து எதிர்ப்பு அரசியலை கைவிடலாமா, திமுக தலைமை திடீர் ஆலோசனை - செய்தி
சட்டி சுட்டதடா, கை விட்டதடா !!