#WATCH | "தமிழ்நாட்டில் மும்முனை போட்டி உருவாக்க SIR பயன்பட்டுள்ளது.. அதனால்தான் தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது"
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
#SunNews | #ElectionCommission | #SIR | #GyaneshKumar | #TVKVijay | #Thirumavalavan
திரும்புர பக்கமெல்லாம் ஒரே கதறல் தான்🤦♀️
இவனுங்க பண்றதெல்லாம் பாத்தா தமிழை கண்டுபுடிச்சுதே திமுக காரங்கனு நினைச்சி இதை பண்றானுங்க போல💔
வார்த்தைக்கும் அவங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைக்கும் என்னடா சம்பந்தம் 🤦♀️
யாருக்குதான்டா நல்லது பண்ணுவீங்க🚶♀️