@CMOTamilnadu மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக விழுப்புரம் கோட்டம் குடியாத்தம் பணிமனையில் நடத்துனர் வேலை செய்து கொண்டு வந்திருந்தேன் கடந்த ஒரு வாரமாக பணி வழங்கவில்லை
@CMOTamilnadu ஏன் எங்களுக்கு பணி வழங்கவில்லை என்று கேட்ட பொழுது அவர்கள் அரசு பழைய ஆட்களை வேலையில் இருந்து எடுத்துவிட்டு புதிய ஆட்களை பணிக்கு அமர்த்த வேண்டும் வேண்டும் என்று கூறுகிறார்கள் எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை ஐயா @CMOTamilnadu
@CMOTamilnadu Please help na @imrajmohan
நீட் தேர்வில் மலைவாழ் மாணவி வெற்றி... மருத்துவம் படிக்க முதல்வர் விஜய் உதவ வேண்டும்: மாணவி உருக்கம் https://t.co/1fWbOqBcyr
எப்பயாவது இந்த மனுஷே கொஞ்சம் கரெக்டா பேசுவாப்ல ஆனா இதுதா மொத தடவ. 😂
விஜய் வெற்றிபெற்றது மக்கள் செல்வாக்கால் அல்ல.
இவர் சொல்லும் காரணம் சரியானதே.
#TVKVijayFails
@NewsTamilTV24x7 உங்களை ஏமாத்தி உங்க ஓட்ட வாங்கி மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு அவர் பேரனை லண்டன்ல படிக்க வைச்சு அந்த பட்டமளிப்பு விழாவுக்கு போயிட்டு வரதுக்கு எதுக்கு.
நீங்க உங்க குடும்பத்தை விட்டுட்டு அங்க போய் நிக்கிறீங்க...
போய் பொழப்ப பாருங்க... 🤦
கொத்துஸ் என்கின்ற அறிவுள்ள இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் இதுபோன்று கேவலமான ரீல்ஸ் செய்யாமல் உங்க தந்தை தாய் தாத்தா பாட்டி சொல்லி இதே போல் உங்களை வெளிநாட்டிலோ பல நல்ல காலேஜ் படிக்க வைக்க சொல்லுங்கள் @TVKWarriorsHQ@AadhavArjuna@BussyAnand@Vasisubha1@heypriyanshere
CM சார் கொஞ்சம் கண்ணை முழித்து பாருங்கள்.. கொளத்தூரில் 6-வது நிமிடம் பேசி இருந்தால் எங்களுடைய தலைவர் முதலமைச்சர் ஆகியிருப்பார்.. - முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி
CMVijay | TVK | MKStalin | DMK
#Newstamil24x7#Ragupathy
அமைச்சர், முதல்வரை நேரில் சந்திக்க வந்தோம் கூட்டத்தால் சந்திக்க முடியவில்லை... பணி நியமன கோரிக்கை வைத்த நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள்..!
Vijay Perambur Visit | TVK | CM Vijay Road Show | MTC
#NewsTamil24x7#CMVijay#Vyasarpadi