திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் - சேத்துப்பட்டு அன்னை தெரசா அறக்கட்டளை அன்னை தெரேசா சமுதாய கல்லூரி 2026 ஆம் ஆண்டு மாணவர்களின் முதலாம் ஆண்டு துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தேன்.
@mkstalin@udhay_stalin@arivalayam@gingeemasthan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி ஊராட்சி கலைஞர் நகர் பாகம் எண்- 61 இல் வீடு வாரியாக சென்று திராவிட மாடல் ஆட்சியின் நான்கு ஆண்டு சாதனைகளை எடுத்துரைத்து, அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து, அவர்களின் விருப்பத்தின் பேரில் கழகத்தின் உறுப்பினர்களாக சேர்த்தோம்.
#ஒரணியில்_தமிழ்நாடு
செஞ்சி சட்டமன்றத் தொகுதி, மேல்மலையனூர் ஒன்றியம் நீலாம்புண்டி ஊராட்சியில் பாகம் எண்- 107 இல் வீடு வாரியாக சென்று திராவிட மாடல் ஆட்சியின் நான்கு ஆண்டு சாதனைகளை எடுத்துரைத்து, அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து, அவர்களின் விருப்பத்தின் பேரில் கழகத்தின் உறுப்பினர்களாக சேர்த்தோம்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம் - மயிலம் வடக்கு ஒன்றியம், வேம்பூண்டி கிராமம் திரு. திவாகர் அவர்களின் இல்ல பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தினோம்.
@mkstalin l @Udhaystalin l @GingeeMasthan l @arivalayam
#மேல்மலையனூர் (கி) ஒன்றிய திமுக #இளைஞரணி சார்பில் முத்தமிழர் #கலைஞர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் #திராவிடமாடல் 4ஆண்டு சாதனை விளக்க #தெருமுனை கூட்டம் மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளர் திரு.@LPNEDUNCHEZHIY1 அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்
விழுப்புரம் வடக்கு மாவட்டம் -மேல்மலையனூர் ஒன்றியம் பெருவளூர் ஊராட்சியில் 30 மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணைந்தனர்.
@mkstalin l @udhay_stalin l @gingeemasthan l @arivalayam
விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செஞ்சி சட்டமன்றத் தொகுதி, மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க இளைஞரணி சார்பில் முத்தமிழர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் திராவிட மாடல் 4ஆம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம் - மேல்மலையனூர் ஒன்றியம், கன்னலம் ஊராட்சி திரு. பழனி அவர்களின் மறைவிற்கு கழகத்தினருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்..
@mkstalin l @GingeeMasthan l @Udhaystalin l @arivalayam
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் கழகத் தலைவர் தளபதி @mkstalin அவர்களை இன்று நேரில் சந்தித்து உடன்பிறப்பே வா நிகழ்ச்சியின் மூலம் தொகுதிவாரியாக கழக நிர்வாகிகளை சந்தித்து தொகுதி நிலவரங்களை கேட்டிருந்தபோது நான் கலந்து கொண்டு நிலவரங்களை எடுத்துக் கூறினேன்.
@Udhaystalin l @arivalayam l
#ஓரணியில்_தமிழ்நாட ⬛🟥விழுப்புரம் வடக்கு மாவட்டம் - மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியம் சாத்தாம்பாடி ஊராட்சியில் வாக்கு சாவதி எண் (50) பாகத்தில் கழக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றபோது..
உடன்: ⬛🟥 BDA நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள்.
#மக்களுடன்_ஸ்டாலின்#ஆடுகளம்_செயல்வீரர்
#ஓரணியில்_தமிழ்நாடு⬛🟥 விழுப்புரம் வடக்கு மாவட்டம் - மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியம் சாத்தாம்பாடி ஊராட்சியில் வாக்கு சாவதி எண் (50) பாகத்தில் கழக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றபோது..
உடன்: ⬛🟥 BDA நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள்.
#மக்களுடன்_ஸ்டாலின்#ஆடுகளம்_செயல்வீரர்
#ஓரணியில்_தமிழ்நாடு ⬛🟥விழுப்புரம் வடக்கு மாவட்டம் - மேல்மலையனூர (கி) ஒன்றியம் வடவெட்டி ஊராட்சி மேல்காரனை கிளை வாக்கு சாவதி எண் (27) பாகத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றபோது..
உடன்: ⬛🟥 #BDA நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள.
#ஓரணியில்_தமிழ்நாடு ⬛🟥விழுப்புரம் வடக்கு மாவட்டம் - மேல்மலையனூர (கி) ஒன்றியம் வடவெட்டி ஊராட்சி மேல்காரனை கிளை வாக்கு சாவதி எண் (27) பாகத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றபோது..
உடன்: ⬛🟥 #BDA நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள.
#ஓரணியில்_தமிழ்நாடு மாண்புமிகு மு.அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் ஐயா.@GingeeMasthan அவர்கள், மேல்மலையனூர் (கி) ஒன்றிய கழகச் செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு. @LPNEDUNCHEZHIY1 ஆகியோர் #BDA சமூக வலைத்தளம் அதனைப் பற்றி ஆலோசனைகள் வழங்கினார்கள்.
உடன்: ⬛🟥 கழக #BDA நிர்வாகிகள்
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர், தாயுமானவர் திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு துணை முதலமைச்சர், இளம் தலைவர் திரு. @Udhaystalin அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின்படி கழக மாணவர் அணியின் #இல்லம்தோறும்_மாணவரணி என்னும் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை,
செஞ்சி சேர்மன் திரு.மொக்தியார் அலி மஸ்தான் அவர்களிடம், விழுப்புரம் வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் திரு.யூ.பிரசன்னா அவர்களுடன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஷா.பெனாசிர் ஷாநவாஸ் அவர்கள் வழங்கி அனைத்து பாகங்களிலும் மாணவர்களை கழகத்தில் இணைக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
#DMKStudentWing
Thankful to all parties that stood together as a single unit in the All-party Meeting convened by the Government of Tamil Nadu, setting aside the political differences to send a clear and uncompromising message on the unjust #Delimitation initiative.
The resolutions passed today make Tamil Nadu’s stand loud and clear:
🔹 The Union Government must abandon any move to reduce, either absolutely or in percentage terms, Tamil Nadu’s current parliamentary representation in any form. We will not accept any punishment for acting in the national interest by successfully controlling population growth.
🔹 The Hon’ble Prime Minister must give an unequivocal assurance in Parliament that the 1971 population-based seat allocation will be extended for another 30 years, and a constitutional amendment must be passed to ensure this.
🔹 If parliamentary seats are increased, Tamil Nadu’s representation must rise proportionally as per the existing framework. No manipulation or dilution of our rightful political voice will be acceptable. Tamil Nadu’s existing percentage of seats, 7.18 per cent of the total, must not be reduced under any circumstances.
🔹 Tamil Nadu is not against delimitation, but it cannot and will not allow it to be a disguised weapon against progressive states.
🔹 All political parties (with MPs in South Indian States) will be approached to form a Joint Action Committee, to immediately take up this just cause as a battle in every forum and mobilise all necessary support.
#தமிழ்நாடு_போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #FairDelimitationForTN