அன்புடையீர் வணக்கம்!
தலைமை கழக ஆணைக்கினங்க விழுப்புரம் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் "போதை பழக்கம் தவெக அமைச்சரை" கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெவுள்ளது எனவே , மாநில/மாவட்ட நிர்வாகிகள்,பொதுக்குழு , செயற்குழு உறுப்பினர்கள்,ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளாளர்கள்,அனைத்து அணி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், மாணவரணி ஒன்றிய/நகர/பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாள் :29.06.2026 திங்கள்
நேரம் : காலை 9.30 மணியளவில்
இடம் : திண்டிவனம்
அன்புடன்
செஞ்சி K.S மஸ்தான்
மாவட்ட கழக செயலாளர்
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக.
புதுவை மாநிலத்திற்கு வருகை தந்த திராவிட மாடல் நாயகர் கழக தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மரக்காணம் பூமிஸ்வரன் திருக்கோவில் அருகில் சிறப்பான வரவேற்பு அளித்தோம்.
"கழக உடன்பிறப்புகளின் பலமே தலைவரின் புண்ணகை தான்"
@Udhaystalin | @arivalayam
விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செஞ்சி பேரூராட்சி,2-வது வார்டு கழக முன்னோடி திரு.மகா அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.
@mkstalin | @Udhaystalin | @arivalayam
விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் திரு. E Kuppusamy அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ,வேதனையும் அடைந்தேன் அவரது உடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.
@mkstalin | @Udhaystalin | @arivalayam
முன்னால் மத்திய அமைச்சர் அண்ணன் செஞ்சியார் (எ) செஞ்சி ராமசந்திரன் EX MP அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மிகழ்ந்தோம்.
@mkstalin | @Udhaystalin | @arivalayam
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாள் விழாவையொட்டி,
விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செஞ்சி போக்குவரத்து பணிமனையில் தொமுச நிர்வாகிகள் ஏற்பாட்டில் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கினோம்.
#KalaignarForever
@mkstalin | @Udhaystalin | @arivalayam
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாள் விழாவையொட்டி,
விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செஞ்சி பேரூர் கழக திமுக சார்பில் பேருந்து நிலையம் எதிரில் வைக்ப்பட்டிருந்த தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினோம் அதனை தொடர்ந்து செஞ்சி நான்கு முனை சந்திப்பில் 1000 நபர்களுக்கு உணவு வழங்கினோம்.
#KalaignarForever
@mkstalin | @Udhaystalin | @arivalayam
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாள் விழாவையொட்டி,
விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அப்பம்பட்டில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு உணவு பெருட்கள் வழங்கினோம்.
#KalaignarForever
@mkstalin | @Udhaystalin | @arivalayam
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாள் விழாவையொட்டி,
விழுப்புரம் வடக்கு மாவட்டம் - மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வளத்தி கூட்டு சாலையில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு உணவு வழங்கினோம்.
#KalaignarForever
@mkstalin | @Udhaystalin | @arivalayam
விழுப்புரம் வடக்கு மாவட்டம் - செஞ்சி ஒன்றியம், சோ.குப்பம் திருமதி.புவனா செந்தில்குமார் அவர்களின் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்துகொண்டோம்.
@mkstalin | @Udhaystalin | @arivalayam