அமிழ்தம் கடைந்து தந்துவிட்டு அதற்கு விலையாக காலமெல்லாம் நஞ்சையே பெற்றுக்கொண்ட பேரரக்கர் அவர்.
இந்திய வரலாற்றில் பேரரக்கரகராகவும்,
பேரருளாளனாகவும் வாழ்கிறார் கலைஞர் .
வாழ்வபனுக்கு அஞ்சலி எதற்கு?
கலைஞர் வாழ்கிறார். வயது எட்டு.
_ஏன் 27,000 பில் வந்துருக்குனு நான் கேட்டா, நீங்க அதிகமா பயன்படுத்தி இருப்பிங்கனு தர்க்கம் இல்லாம, நம்ம மேல பழிய போட்டு அரச காப்பாத்துறாங்க நடுநிலைகள்.
These "neutrals" will never speak the truth for DMK but volunteer to defend anti-DMK govts.
3/3
_AC வாங்கினத மறைச்சிட்டார், அதனால அதிக பில் வந்த எல்லாருமே ஏதோ AC போட்டு, பில் அதிமா வந்ததுருக்குனு நடிக்கிறாங்க அப்படிங்கிற மாதிரி EF தம்பிமுடிச்சிருக்கார்.
வழக்கமா அதிகபட்சமா சம்மர்ல 2 AC ஓடுனப்ப கூட 7000, 10000 ருபாய் bill வந்த எனக்கு, இப்ப இருக்க LIG வீட்டுல ஒரே AC-க்கு_2/3
பேரன்பு கொண்ட H.வினோத்துக்கு,
நீ எந்த யுனிவர்ஸ்ல இருந்தாலும் , இந்த கேள்வி உன்னை வந்து சேரும்.
அடுத்த பேட்டியில், தானாக முன் வந்து இதற்கான பதிலைச் சொல்லவும்!👇
சதுரங்க வேட்டையில்,
அந்தப் பாம்புக்கு ஏன்யா அந்தப் பேர் வச்ச?!
நெருங்கிய உறவினர், தன் பெயரில் உள்ள 8 ஏக்கர் நிலத்தை இரண்டு மகன்களுக்கு தானப்பத்திரம் எழுதி கொடுத்தார் சென்ற வாரம். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பத்திரப்பதிவு அலுவலகம்.
பத்திரப்பதிவிற்கு இரு மகன்களும் ஆளுக்கு 50,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். இதில் விவசாய நிலத்தின் மதிப்பிற்கேற்ப தலா 13,000 ரூபாய்க்கு மட்டும் DD எடுத்துள்ளார்கள். பத்திரம் எழுதுபவர் கட்டணமாக இருவரிடமும் தலா 20,000 ரூபாய் வாங்கியுள்ளார் மேலும் 17,000 ரூபாய் வரை இருவரும் செலவு செய்துள்ளனர். இதற்கு எந்த ரசீதும் இல்லை.
லஞ்சம் அரசு அதிகாரிகளிடம் நேரடியாக கொடுப்பதுமில்லை வாங்குவதுமில்லை. பத்திரம் எழுதுபவர், வக்கீல் உள்ளிட்டோர் மூலமே இந்த கொடுக்கல் வாங்கல் நடக்கிறது. லஞ்சம் ஊழலற்ற ஆட்சி என்று சட்டமன்றத்தில் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள், இந்த முறையற்ற வருமானத்தை எப்படி சரிசெய்யப் போகிறார்கள்.
Instagram subscribtion ல அவுத்து காட்டுற தேவிடியாளுக எல்லாம் ஒழுக்கம் பத்தி பாடம் எடுத்துட்டு இருக்காளுக.
அவளுகளுக்கு ஒரே பதில் தான். கூ 🔥 ய மூடிட்டு இருங்க டி