🚨 மு���்கிய பதிவு
#Young_ADMK என்ற ஹேஷ்டேக்கையோ அல்லது Young_ADMK என்ற பெயரையோ பயன்படுத்தி, கழக நிர்வாகிகள் அல��லது கழகத்தைச் சேர்ந்தவர்களை விமர்சித்து யாராவது பதிவிடும் கருத்துகளுக்கும் Young_ADMK-க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
கழகத்தில் இருக்கும் அனைவரும் எங்களுக்கு தொடர்ந்து உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்து வருகின்றனர். நாங்கள் என்றும் கட்சியின் கட்டுப்பாட்டிற்கும், கழகத்தின் மாநில நிர்வாகிகளின் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டே செயல்பட்டு வருகிறோம்; இனியும் அவ்வாறே செயல்படுவோ��்.
Young_ADMK-வில் இருக்கும் அனைவரும் இளம் தலைமுறையினர்,
ஒருவரின் தனிப்பட்ட கருத்துகளால் #Young_ADMK பெயரை பயன்படுத்தி விமர்சனம் செய்தால் அவர்களின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும்
நமது நோக்கம் ஒன்றே — கழகத்தின் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் வலிமை.
#Young_ADMK என்றும் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்காகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தி��்காகவும் செயல்படும்.
#Young_ADMK
கவர்ச்சி னு சொன்னா கோவம் வருதா நடிகரே
இதோ உங்கள் முன்னே கவர்ச்சி யில் ஜெயித்தீர்கள் னு சொல்றாரே
ஏன் அட்டேன்ஷனில் ந��ற்கிரீகள் ?
இன்னும் ஸ்கிரிப்ட் படி தானா?
#தற்குறி_வெற்றி_கழகம்
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
- அம்மா
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அ��ைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை...
இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!
நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!
#என்றென்றும்_அதிமுககாரன்