@niayayakkural1 இவரு எப்ஸ்டீன் பைபில் மாட்டிகிட்டு தவிக்கிறதாலே, இவரே இவரை காப்பாற்றி கொள்ளமுடியவில்லை, கிட்டதட்ட 90 இலட்சம் மக்கள் அரபு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர், ஏராளமான அந்நியச் செலவானிகள் வருகிறது. பின்னே எதற்கு இஸ்ரேலுக்கு போய் லெட்சர் எடுக்கிறார்ர்ர்......
@AnasSI13018724 உங்கள் பு..லை நாய் ஒ...க்க, நீங்கள் ஈரானின் மதத்தலைவர்கள் மீது குண்டை போடுவீங்க, ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் பச்சிளம் குழந்தைகள் மீதும் குண்டு போடுவீங்க ....?
இதுக்குமேலத்தான் மெயின் பிட்சரே இருக்க மவளே...
காத்திரு.
@Xkumaran எல்லாம் பணத்திற்காக போடும் வேசம்தான், மகன் எப்படியோ இறந்துவிட்டான், இனி அவனை நினைத்து, அழுது என்ன பயன், பணம் கிடைக்க என்ன செய்தால், என்ன சொன்னால் ஆதாயம் கிடைக்குமோ அதை செய்தால் போதும்,,,
ஈன்ற பொழுதிலும் பறிதவிக்கும் தன்மகனை சான்றோர் என கேட்டதாய்- (வள்ளுவர்).
@SaraVellore இந்தியாவின் ஜனாதிபதி ஒரு மூத்த குடிமகன் என்ற அலங்கார பதவி அவ்வளுதானே, பாராளுமன்ற த்தில் அவசர கதியில், அதுவும் நள்ளிரவில் வக்ப் சட்டம் இற்றப்பட்டபோது அதைப்பற்றி ஆராயாமல் உடனை கையெழுத்து போடலாமா Mrs ஜனாதிபதி அவர்களே, எந்த ஒரு ஜனாதிபதியும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லவே....
@bbctamil உங்களின் பிறந்த நாளை எப்படி முக்கியமாக நினைக்கிறீங்களோ, கட்சியின் பிரதான கொள்கையெல்லாம் அலட்சியப் படுத்திவிட்டு, தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே, பாஜகவிடம் சரனடையாமல், நிமிர்ந்த முதுகெலும்புடன், கட்சியின் கொள்கையை தூக்கிப்பிடித்து, திராவிட பாரம்பர்யத்தை காக்க புறப்படுவாரா...?
@bbctamil இஸ்லாம் சமதர்ம கொள்கையை கோட்பாடாக கொண்ட ஒரு மார்க்கம், RSS ன் அரசியல் பிரிவான பாஜக சனாதானத்தை அடிப்படையாக கொண்ட மதம், இதன்கரரணமாவே பாஜக முஸ்லீம்களை டார்கெட்பன்னி எதிர்த்து வருகிறது. இதனோடு கூட்டனி அமைத்துள்ள இதர கட்சிகளும் ஒரு கட்டத்தில் பாஜக(RSS)ன் நெருக்குதலுக்கு ஆளாகிறது
@OnlinePalEng Israel can do anything as their wants with the support of NATO in occupied Palestine, But Palestine can't do nothing on their own land. On the other hand NATO will give their arms support to Ukraine against the Russian Army. But Russia can't protest against the expansion of NATO.
@tadarahim7 பிராமணர்களை எதிர்த்தால் தன்னால் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்பதை உணரந்துதான் அண்ணாமலை அவர்கள் இப்படி காலில் வீழ்ந்துவிட்டாரே.....?