#தொட்டியம்வெள்ளாளர்திருவிழா#வாணவேடிக்கை வெள்ளாளர் சமுதாய மக்களின் பங்களிப்புடன் சீறும்சிறப்பாக நடைபெற்றது
தொட்டியம் திருவிழாவை வெள்ளாளர் தான் நடத்துகின்றன மேலும் ஒரு சிறப்பு 🔥
கொங்கு வேளாள கவுண்டர் சமூக மாமன்னர்கள் பொன்னர் சங்கரின் நண்பர் வீரமலை சாம்புவன் பறையர் சமூகத்தை சேர்ந்தவர். பெரியகாண்டி அம்மன் கோவில் குல தெய்வமாக நிறைய சமூகங்களுக்கு உள்ளது. ஆனால் கோவில் நிர்வகிப்பவர்கள் சோழிய வேளாளர்கள்... முத்தரையர்கள் தற்போது கோவில் பூசாரியாக உள்ளனர்.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த நாள் இன்று!
தமிழ் தாத்தா என்று அறியப்படும் உ.வே.சாமிநாத ஐயர் பெரியவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் பள்ளி மாணவரில் ஒருவர். உ.வே.சா தன் குருவான ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை பற்றி "சரித்திரம்" என்ற நூலை எழுதியுள்ளார்