யார் இங்க பிறப்பால் முதல்வர் ஆனது? மக்கள் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆனார்; அந்த அறிவுகூட இல்லை அந்த ஆளுக்கு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #Vijay | #AadhavArjuna | #DMK | #TVK
#Ward38 - தமிழினத்தலைவர், தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் 38வது வட்டக்கழகத்தின் சார்பில் கலந்துகொண்டு தலைவரின் திருவுறுவப்படத்திற்கு மலரிட்டு மரியாதை செலுத்தி, அ���ரது புகழை போற்றி வணங்கினோம்.
#KalaignarForever
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசைக் கண்டித்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் (27/07/24) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் , கோவை மாநகர் மாவட்டம் , 38வது வட்டக்கழகம் சார்பில் கலந்துகொண்டோம்.
#UnfairBudget4TN
#JUSTIN | தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
மு.க.ஸ்டாலின் ��லைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது
- ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, காணொலி வழியே உரை
Watch Live: https://t.co/0L54NXi9do
#SunNews | #TNGIM2024 | #InvestInTN
38வது வட்ட கழகத்தின் சார்பில் திராவிட நாயகன் - தளபதி - மாண்புமிகு முதலமைச்சர் - கழக தலைவர் அவர்களின் பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாடி மகிழ்ந்தோம் .
#HBDMKStalin70 💥
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் - கழக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் ��வர்களின் நல்லாசியுடன் , இன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் , சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை 38வது வட்ட கழகத்தின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறோம் ! 🖤
#HBDUdhay
முன்னாள் அமைச்சர் திரு. பொங்கலூர் நா. பழனிசாமி அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு கோவை வருகை தந்த மான்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை காலை வரவேற்ற தருணம் .
@PayyaKrishnan#DMKCoimbatore
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் , கழகத்தின் சார்பில் கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் கோவை மாநகர் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஐயா திரு. @PayyaKrishnan அவர்கள் தலைமையில் நடந்த நேர்காணலில் கலந்துகொண்டேன் .
#DMKCoimbatore
உள்ளத்தில் அன்பு பொங்கட்டும் !
இல்லத்தில் மகிழ்வு பொங்கட்டும் !
உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் "பொங்கல்" நல்வாழ்த்துக்கள் 🖤
@PayyaKrishnan#Pongal2022 | #DMKCoimbatore