இன்று சாய்பாபா காலனி வந்த கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் திரு. @vasimraja_m
அவர்களை பகுதி கழக செயலாளர் அண்ணன் திரு. @KMRAVIExMc1 அவர்கள் தலைமையில் வரவேற்றபோது..
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
BLA-2,BDA,BLC உறுப்பினர்கள் கூட்டம் கோவை வடக்கு தொகுதி
மருதம் ஹாலில் இன்று நடைபெற்றது. சாய்பாபா காலனி பகுதி பொறுப்பாளர் திரு #கே_எம்_ரவி_Ex_Mc அவர்கள் 45வதுவார்டு கவுன்சிலர் திருமதி #பேபிசுதாரவி https://t.co/1y9Q6WLPsa,m.phil,pH.d அவர்கள்