தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் (Vinfast) வென்ற கதை!
தூத்துக்குடி இளைஞர்களின் அபரிமிதமான திறமையை வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு நிரூபித்துக் காட்டியுள்ளோம். வெறும் 200 பணியிடங்களுக்கு 302 தகுதியான இளைஞர்களைத் தயார் செய்து, தமிழ்நாட்டின் மனிதவளம் உலகத்தரம் வாய்ந்தது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளோம்.
When Vinfast looked for talent, we proved that Thoothukudi’s youth are second to none. By training and presenting a massive pool of skilled ITI students, we ensured that local talent leads the way in our global industrial projects—truly winning fast with Vinfast.
#InvestTN #DravidianModel #JobsForTN
நம்முடைய திராவிட மாடல் அரசு, அரசு ஊழியர்களின் அரசாக இருப்பதுதான், இந்த மகிழ்ச்சிக்கு காரணம்! இது, தமிழினத் தலைவர் கலைஞர் வகுத்துத் தந்த பாதை!
கலைஞர் ஆட்சிக்காலம் என்பது, அரசு ஊழியர்களின் - ஆசிரியர்களின் - அரசுப் பணியாளர்களின் நலன் காக்கும் பொற்காலமாக இருந்தது!
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#DMK4TN
தொண்டர்களை அன்புடன் அரவணைத்து தி.மு.கழகத்தை வளர்த்தெடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். திமுக என்பது வெறும் ஒரு கட்சியல்ல; உணர்வுபூர்வமாகக் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக பேரியக்கம் ஆகும்!
#KalaignarForever