நியூஸ் 7 தமிழ் நடத்திவரும் "உங்க வீட்டு பிள்ளை" நிகழ்ச்சியில் , கோவை மாவட்டம் , திராவிடன் அறக்கட்டளை தலைவர் திரு . கோவை பாபு அவர்களின் நேர்காணலின் ஒரு பகுதியாக, நான் பகிர்ந்துகொண்ட கருத்துகளின் ஒரு சில மணித்துளிகள் !
#திமுக 🔥
Full video link - https://t.co/0QVmRpMrHB
#WATCH | “நமது ஒரே ஒரு வாக்கினால் என்ன ஆகிவிடும் என்று நினைத்து விடாதீர்கள்..”
தாராபுரம் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை
#SunNews | #Dharapuram | #DMK | #MKStalin
#WATCH | “யார் வீட்டு காசுல யார் ஸ்டிக்கர் ஒட்டுறது?”
தவெக கட்சிக் கொடி நிறத்தில் புதிய அரசுப் பேருந்துகளை தொடங்கி வைத்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்.. பயணி எதிர்ப்பு!
#SunNews | #NewBus | #TVK | #Salem
#BREAKING | பட்டப்பகலில் பள்ளியின் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே குதித்த 4 பேர் கொண்ட கும்பல், கழிவறைக்குச்சென்ற மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்
#Vandalur | #TVKFails | #Kalaignarseithigal
கேள்வி கேட்டா வெளியேத்துவீங்களா ?? சொந்த தொகுதி பிரச்சனையை சரி பண்ண வக்கு இல்ல வாய் கிழிய பேசுறது 🤦♀️
எந்த காட்டு பயலுக்கோ ஓட்டு போட்டீங்கல்ல அனுபவிங்க திருச்சி மக்களே 😂🕺