கலைஞர் ஊழல்வாதினு சொன்னான்...
ஆதாரம் இருக்கானு கேட்டேன்..
ஆதாரம் கொண்டு வாரேன்னு பஸ் பாஸ் வாங்கிட்டு.. டிவி வாங்கிட்டு... முதல் இளங்கலை பட்டதாரி ஊக்கத்தொகை மூலமா படிச்சுட்டு... போனான் ஆளை காணோம்.. #கலைஞர்100
அடேய் சங்கிஸ் உங்களுக்கு தான் 👇
'தமிழிசை போன்று போல பலபேரை 'டாக்டராக' ஆக்கியது கலைஞர்..! அதை பாஜக ��மிழிசை கணவர் வாயாலேயே கலைஞர் சொல்ல வைத்தவர் கலைஞர்.. #கலைஞர்100 #THENISOUTHITWING