அரசு மருத்துவமனையில்
கு��ுக்கோஸ் ஏற்றுவதற்கு பதிலாக தண்ணீரை ஏற்றிய மருத்துவ ஊழியர் 😡
தமிழ்நாட்டை முற்றிலும் சீரழிக்கும் விஜய் 😡
@TVKVijayHQ
திருனற்றவர்கள் ஆட்சியில் திண்டாடும் ஏழை எளிய மக்கள் 😡😭
Hahahaha பங்கம்...
CTR எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் உனக்கு நம்பிக்கை இருந்தா வேண்டிக்க அவர் சட்டமன்றம் வரக்கூடாதுன்னு...
வந்தா நீ வர முடியாது...
சிரிச்சு வயிறு வலிக்குதுடா டே யப்பா.. முடியல...😂😂😂😂😂
என்ன நடந்திருக்கும்னு ஒவ்வொரு Sceneயும் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திப்புட்டாப்புல Sattai 🔥🔥
அதிகாரம் கிடைச்சதும் நன்றி மறக்கும் மனிதர்கள்.
எவ்வளவு கஷ்ட காலம் வந்தாலும் நன்றி மறந்தவர்களை போல் வாழ்ந்துவிடக் கூடாது.
Just see how cheap humans will behave if power throws at them.
ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒத்த ஆளு ஒட்டு மொத்த தற்குறி,முட்டாள் கூட்டத்தை கதற விட்டு
போய்ட்டாரு..... 🤣😂🔥
அதுக்கு பேருதான் சாட்டைதுரைமுருகன்
God Father OF TVK
@Saattaidurai... 💀📈💥