இவரா டா தோத்து போயிட்டாருன்னு சொல்லுறிங்க கேலி பேசிறீங்க
தோத்து போனது இவரு கிடையாது தமிழ்நாடு தான் தமிழ்நாடு மட்டும் தான் டா தோத்து போய் நிக்கிது
என் தலைவன் தோற்கவில்லை 🖤❤️
41 உயிர்களைப் பலிவாங்கித்தான் எங்கள் நடிகர் இன்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்ற உண்மை இவர்களின் பதிவின் மூலம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. கரூரில் நடந்த அசம்பாவிதத்திற்குத் தாங்கள் தான் காரணம் என்று இவர்களே மார்தட்டிக் கொள்வது எத்தகைய அறியாமை?
திட்டமிட்டு சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைப்பதும், தங்களின் நிர்வாகத் தோல்விகளை மறைக்க பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தங்கள் கட்சியினரைக் கொண்டே அரங்கேற்றுவதும் அப்பட்டமான திசைதிருப்பல் அரசியல்.
ஒன்றிய அரசைப் பற்றியோ, இவர்களின் தறிகெட்ட ஆட்சியைப் பற்றியோ மக்கள் பேசிவிடக் கூடாது என்பதற்காவே இந்த மடைமாற்ற வேலைகள் நடக்கின்றன.
எழுப்பப்படும் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல துப்பற்ற, பெண்களைப் பாதுகாக்க வக்கற்ற இந்த நிர்வாகத்தின் தினசரி வக்கிரப் போக்கை என்னவென்று சொல்வது? #TVKVijayFails
Insta Reel அமைச்சர் @Keerthana4VNR கேட்டுச்சா. இனிமேலாவது பொய் பேசாமல் வேலையை செய்யுங்கள்.
திமுக ஆட்சியில் நாங்கள் நிறுவனங்களை ஆந்திராவுக்கு கொண்டுவர ரொம்ப கஷ்டப்பட்டோம்
திமுக ஆட்சி ஊழல் அற்ற நேர்மையான Professional procedureஐ follow செய்து நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு எடுத்து சென்று வளர்ச்சியை கொடுத்தார்கள் @TRBRajaa 👏👏
எந்த நிறுவனமும் காசு கேட்பதாக புகார் அளித்தது கிடையாது
அரசியல் மன்னிக்க முடியாதது இப்படி ஒரு ஆட்சியை தமிழ்நாடு இழந்திருக்கிறது
- ஆந்திர அமைச்சர் நர கோகேஷ்
"எங்க அப்பா ஜோசப் விஜயை காணோம்"னு உங்க மகன் சஞ்சய் ரொம்ப நாளா தேடுறாரே ப்ரோ
நீங்க சட்ட சபைல அடுத்தவரோட அப்பாவ தேடுறீங்களே
This is மானங்கெட்டத்தனம் Bro...
@Udhaystalin அதிமுகவ தூர்ந்து போன சக்தின்னு சொல்லிக் கொண்டே அதே அதிமுக எம்எல்ஏக்களை திருடி தனிப் பெரும்பான்மைக்கு இடம் தேடும் காஞ்சிப் போன சக்தியின் பரிதாபங்கள் 😂😂😂
நிதித்துறைக் கூடுதல் செயலாளர் பக்கத்தில் இருக்கும் நபரிடம் FRBM விரிவாக்கம் கேட்டார்.
சார் நீங்க தான் சார் நிதித்துறைக்கு பக்காவான செயலாளர்
Fiscal Responsibility and Budget Management.