என் வாழ்நாளில் அதிகபட்ச ஆசையெல்லாம்....!!!
உன்னுடன் நான் " இருக்கும்" வரையி���ும்...🙋
உன்னை விட்டு"இறக்கும்" வரையிலும்...🤔
உன்னோடு மட்டுமே ஒரு வாழ்க்கை.....!!!
நெருக்கமானவர்கள் தூரமானதும்… தனிமை நெருக்கமானது..
ஒரு காலத்தில் துணையாக இருந்தவர்கள்… இன்று நினைவுகளாக மட்டுமே...
சில பிரிவுகள் முடிவல்ல… தினமும் நினைவாக ���ந்து வலிக்கும் தொடக்கம்... ❤🩹
#Tamil 💔
அமைச்சரிடம் மனு அளிக்க வந்த போது கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்ட மாற்றுத்திறனாளி பெண்..
கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் அவர்கள் பாதுகாப்பாக தூ��்கி சென்றார்...
@AadhavArjuna