கேள்வி கேட்க தெரிஞ்ச உங்களுக்கு, அதை யார்கிட்ட கேக்கணும்னு தெரியல பார்த்தீங்களா..!😏
இந்த @Keerthana4VNR
மண்ட கசாயத்துக்கு புரிவே 20 வருஷம் ஆகும்னே.😂😂
மிக தெளிவான விளக்கம் 🖤❤️
சுதந்திர தினத்தில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் #கலைஞர் அவர்கள் என்பது மறைக்க முடியாத வரலாறு 🖤❤️ !!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳 !!
@KissofSofiah So stupid, no logic. You have a better opportunity in cartoon channel or in Marvel slto telecast only imagination just alike avengers fun series 😁
ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான்!
பாஜக, ஆர் எஸ் எஸ், சங் பரிவார் கூட்டத்திடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான தைரியம் இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரே தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin மட்டும்தான்.
#CMMKStalin