From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
CM விஜய் To ஸ்டாலின்
நான்தான் இங்க CM இன்னும் neemg கொளத்தூர்ல அதும் தோல்வி அடைந்த MLA
இன்னும் உங்க ஆட்சி நடக்குது நான் தான் CM என்று கனவுல இருக்காதீங்க 😂😂
உங்க கட்சி ஊழல் எல்லாம் செங்கல் செங்கலாக பிரித்து எடுத்து வைத்து கொண்ட��� இருக்கேன் 🔥
Breaking News | யாருக்கு எவ்வளவ�� லஞ்சம்?
கடந்த திமுக ஆட்சியில் சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்திலும், DPI அலுவலகத்தின் 2-வது மாடியிலும் லஞ்சம் வாங்க தனி அறை
சென்னை தி.நகரில் உள்ள கு��ோபல் 360 என்ற நிறுவனத்தில் லஞ்சம் பெறப்பட்டது
மெட்ரிக் பள்ளி புதுப்பித்தலுக்கு ரூ.3- 5 லட்சம் வரையிலும், CBSE பள்ளி ஒன்றின் புதுப்பித்தலுக்கு ரூ.10 - 15 லட்சம் வரையிலும், ஒரு பள்ளிக்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக ரூ.50 லட்சமும் லஞ்சம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் புகார்
Educational Department | Bribery | 21 June 2026
#NewsTamil24x7 #EducationalDepartment #Bribery
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu