காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே கரூர் துயரத்திற்கு காரணம். அப்பாவி மக்களை பகடைக்காயாக்கி இப்படி ஒரு அரசியல் தேவையா விஜய் சார்?
இதுக்கெல்லாம் யார் காரணம் கேட்டு அரசியல் செய்றியே நீ தானே ஆட்சில இருக்க கண்டுபிடி...
ஏன் பல பேர் உயிர் போன இதுல அரசியல் செய்ற..?
தெம்பு திராணி இருந்தா மக்களுக்கு கண்டுபிடிச்சி சொல்லு..
இவங்களோட இலக்கு பள்ளி மாணவர்களே குறிப்பா அவங்க கல்வியும் பகுத்தறிவும் பெறக்கூடாது. பெற்றுவிட்டாள் வருங்கால த.வெ.க உறுப்பினராக இருக்க மாட்டாங்கனு அவங்களுக்கு தெரியும் ..
பகுத்தறிவை முளையிலே
கிள்ளி எறியும் அதே RSS அஜெண்டா ...
அம்மோனியா வாயுக் கசிவில் இறந்த 18 பேருக்கும் அரசு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும்.
அவர்களின் குடும்பத்திற்கு 2லட்சம் மட்டுமே நிதியுதவியாக கிடைக்கப் பெற்றிருக்கிறது.
அரசியல் கட்சியினருக்கு அனுமதி இல்லை!
எந்த கட்சி பள்ளிகளுக்கு சென்று தனக்கு பிடித்த சினிமா பாடல் போட்டு ஆடியது?
எந்த கட்சி கொடி பட்டது
எந்த கட்சி நடிகனின் புகைப்படத்தை வைத்து ரீவ்ஸ் போடுவது
நல்ல மனிதராக இருந்தா கட்சி பெயரை வெளிப்படையாக அறிவித்து அறிவிப்பு வெளியிட தன்மானம்
அன்று செப். 27, இரவு 2 தனி விமானங்கள் பறந்தது..
ஒன்று அய்யோ மக்கள் செத்துட்டாங்களே என பதறியடித்து சென்னை To திருச்சி..
மற்றொன்று அய்யய்யோ செத்துட்டாங்களே என பதறியடித்து திருச்சி To சென்னை..
இரண்டுக்குமான Responsibility-யின் தூரம் மிக அதிகம்.
கேரள ஊடகம் காரி துப்பிருக்கு இவனுங்க காவல் காக்குற லட்சணத்தை🤦🏻
அங்கிருந்து குப்பைகளை அனுமதிக்க லஞ்சம், இங்கிருந்து கனிம வளங்களை கடத்தி செல்ல லஞ்சம்🤬🤬🤬
உங்க குடும்பமெல்லாம் எப்புடிடா விளங்கும்?
கடந்த 50 நாட்களாக தினமும் இரவில் மக்களை வாட்டி வதைக்கும் மின்வெட்டுத் துறை அமைச்சர், இதற்கு காரணம் சொல்கிறேன் என்ற பெயரில் ரீல்ஸ் அமைச்சரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு வீக்கெண்ட்டுக்கு தன்னை அட்மிட் செய்ய எந்த பொய்யோடு வருகிறார் என்று பார்ப்போம்!
சமூகநீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நல ஆட்சிக்கான சிந்தனைகளை நிர்வாகத்தில் வலிமையாக முன்னெடுத்த தலைவர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய பனகல் அரசர் அவர்களின் சாதனைகளை அவரது பிறந்த நாளான இன்று நினைவுகூர்வோம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணை, இந்து ஆலயங்களை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அறநிலையச் சட்டம், மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை எனச் சமூகநீதியின் மீதான தனது உறுதியான கொள்கையைப் பிரகடனப்படுத்தியவர். திராவிட இயக்கத்தின் ஆணிவேராக இருந்த நீதிக்கட்சியிலிருந்து எளிய மக்களுக்கான அரசியலையும், சமூகநீதியையும் நமக்குக் கற்பித்த பனகல் அரசர் அவர்களை இந்நாளில் போற்றி வணங்குகிறேன்!
திராவிட இயக்கத்தின் தாய்மடியாம் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பனகல் அரசரின் பிறந்த நாள் இன்று.
பனகல் அரசர் குறித்த புத்தகம்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு அரசியல் அரிச்சுவடி.
சமூகநீதியை உறுதி செய்ய #CommunalGO - ஆலய வழிபாட்டு உரிமையைக் காக்கின்ற வகையில் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தடையைத் தகர்த்தது என பனகல் அரசர் சாதித்தவை ஏராளம்.
திராவிட மாடலுக்குத் தடம்போட்டுத் தந்த பனகல் அரசரின் புகழ் ஓங்கட்டும்!
#பனகல்_அரசர்
முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களுக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது தொடர்பாக கழக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் பேட்டி.
ஆதாரமில்லாமல் அரசியலுக்காக தொடரப்பட்ட வழக்கு என்ற வாதத்தை ஏற்று முன் ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்
திமுக மீது களங்கம் சுமத்துவதற்காகப் பயன்படுத்திய ‘ஆட்சியைக் கவிழ்க்க’ என்ற வார்த்தையை நீக்கி பின்வாங்கிய தவெக அரசு.
இன்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் திரு. செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோர்க்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியிருக்கிறார்கள். ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா அவர்கள் தன்னிடம் ஒரு நபர் ‘நீங்கள் சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்போது அதற்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும். உங்க கொறடா என்ன சொன்னாலும் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் உங்களுக்கு நாங்கள் முப்பத்தைந்து கோடி ரூபாய் தருகிறோம்’ என்று சொல்லி ஒரு புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் எங்கள் தரப்பு வாதாடும் போது முன்வைத்தது, 26 ஆம் தேதி ஜூன் மாதம் ஏறக்குறைய இரவு பத்து மணிக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்ததாக பெயர் குறிப்பிட்டு இருந்தாங்க. ஆனா இருபத்தி ஒன்பதாம் தேதி வரைக்கும் அந்த சட்டமன்ற உறுப்பினர் அது குறித்து எந்த புகாரும் யாரிடமும் தரவில்லை. இரண்டு நாட்களாக எப்படி புகார் அளிக்கலாம் என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்தலாம் என யோசித்து புகாரை உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள்.
நாங்க எடுத்து சொன்னது திரு. செந்தில்பாலாஜி அவர்களோ இல்லை அவர்களின் தம்பி அசோக்குமாருக்கும் இதில் தொடர்பு என நேரடியான சாட்சியங்கள் எதுவும் இல்லை. எல்லாருமே காவல்துறையினர்கிட்ட கொடுக்கப்பட்ட நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படாத, அனுமதிக்கப்படக் கூடாத ஒரு ஒப்புதல் வாக்குமூலம். அதில்தான் இவங்க பெயர் எல்லாம் எழுதி எடுத்துட்டு வந்திருக்காங்க. முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக செய்துள்ளரகள் என கூறினோம். அரசு தரப்புல என்ன சொன்னாங்கன்னா, ஒரு நாள்ல திருநாவுக்கரசும், திரு. செந்தில்பாலாஜி அவர்களும் ஒரே நாள்ல ஈரோட்டுல இருந்திருக்காங்க. ஒரு இடத்துல இல்ல. இரண்டு பேரும் ஒரே நாளில் ஈரோட்டுல இருந்திருக்காங்க என்பது தான் அதை தவிர அவங்ககிட்ட எந்த சாட்சியமும் இல்ல. முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், திரு. செந்தில் பாலாஜி குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது களங்கம் விளைவிக்கும் வகையில். நேற்று வரைக்கும் அரசுத் தரப்பில் இருந்து அரசைக் கவிழ்க்கும் எண்ணத்தோடு இது செய்யப்பட்டது அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க.
அப்படியே செய்திகளும் வெளியிட்டன. ஆனா சபாநாயகரை அனைத்து கட்சியும் இணைந்து தான் தேர்ந்தெடுத்தது. அப்படியே சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துல வாக்களிப்பது என்பது Automatic ஆ stopping the government ஆகாது. அதனால் அரசை கவிழ்க்க முடியாது. நாங்க சபாநாயகர் தேர்தல்ல ஆதரிச்சு ஒருமித்த கருத்தோடு தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படி இருக்கும் போது அரசை கவிழ்க்கறதா சொல்வது எல்லாம் புகார்ல அவங்களே எழுதி கொண்டது. அந்த புகார்லயே வந்து அந்த திருநாவுக்கரசு அரசை கவிழ்க்கனும்னு எங்கேயும் சொன்னதாக தகவல் இல்லை.
ஆனால் காவல் துறையினரும், அரசு செய்திக்குறிப்புகளிலும் அரசை கவிழ்க்கும் என்ற வார்த்தையை சேர்த்து எழுதிக்கிட்டே வந்தாங்க. இதை நாங்க நேத்து principle செஷன்ஸ் கோர்ட்டில் எடுத்து வாதிட்ட உடனே இன்று திரு. செந்தில் பாலாஜி அவர்களுக்கும், திரு. அசோக்குமாருக்கும். ஜாமீன் மனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட counter affidavit இல் அரசை கவிழ்க்க வேண்டும் என்ற வார்த்தையை நீக்கி விட்டார்கள். அப்ப அந்த மொத்த முதல் தகவல் அறிக்கையுமே நீர்த்து போய். சொல்லப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்களே இல்லாம இருப்பதால் நீதிமன்றம் எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு நிபந்தனை ஜாமீன் கொடுத்திருக்கிறார்கள்.
கல்வி அமைச்சர் என்ன தக்காளி தொக்கா
கல்வி அமைச்சர் எல்லா கார் பேக்டரிக்கும் ஆய்வு பண்ண போயிட்டு அங்க இருக்கிற கார்களிலும் காத்தை புடிங்கிவிட்டு வந்துடுங்க