Top Tweets for #CommunalGO
திராவிட இயக்கத்தின் தாய்மடியாம் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பனகல் அரசரின் பிறந்த நாள் இன்று.
பனகல் அரசர் குறித்த புத்தகம்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு அரசியல் அரிச்சுவடி.
சமூகநீதியை உறுதி செய்ய #CommunalGO - ஆலய வழிபாட்டு உரிமையைக் காக்கின்ற வகையில் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தடையைத் தகர்த்தது என பனகல் அரசர் சாதித்தவை ஏராளம்.
திராவிட மாடலுக்குத் தடம்போட்டுத் தந்த பனகல் அரசரின் புகழ் ஓங்கட்டும்!
#பனகல்_அரசர்

“Without the Dravidian Movement or the DMK, even 90% of North Indian Hindus would not have gained real momentum or progress in education and employment.”
#DravidianMovement #DMK
#CommunalGO #ConstitutionalAmendment
#MandalCommission #OBCReservation
#ReservationIsOurRight
சமூக நீதிக்காக #பனகல்_அரசர் 100 ஆண்டுகளுக்கு முன் #CommunalGO கொண்டு வந்தார்.
இன்று 3000 கோயில்களில் குடமுழுக்கு விழா நடந்தது.
அனைத்து கோயில்களும் சமமாக நிர்வகிக்கப்படுகிறன
இதற்கான அடித்தளத்தை போட்டவர் பனகல் அரசர்.
அவரது பிறந்த நாளில் போற்றி வணங்குகிறோம்.
#ReservationIsOurRight என இன்று நாம் தலைநிமிர்ந்து முழங்க நூறாண்டுகளுக்கு முன்பே #CommunalGO மூலம் வழிவகுத்த சமூகநீதி நாயகர்,
திருச்செந்தூரில் வெகு விமரிசையாக நடந்த குடமுழுக்கு போல 3000+ திருக்கோயில்களில் @tnhrcedept நடத்தியிருக்கிறது, தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் குறிப்பிட்ட எந்த வகுப்பாரிடமும் சிக்காமல் முறையாக நிர்வகிக்கப்படுகிறது என்றால் அவற்றுக்கெல்லாம் அன்றே இந்து சமய அறநிலையச் சட்டம் இயற்றி விதையூன்றியவர்,
ஆதி திராவிட மக்களின் மாண்பைக் காப்பதில் உறுதியாக நின்ற தீரர்,
நீதிக்கட்சியின் நீட்சியாக, எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவப் பாதையில் நமது #DravidianModel அரசு சாதிக்க அடித்தளமிட்ட #பனகல்_அரசர் அவர்களின் பிறந்தநாளில் அவர் பங்களிப்புகளைப் போற்றி வணங்குகிறேன்!

"வகுப்புவாரி பிரதிநிதித்துவம்" என்னும் தலைப்பில் 21.05.24 அன்று மடத்துக்குளத்தில் நடந்த பயிலரங்கில் திவிக தலைவர் தோழர் கொளத்தூர் மணி @kolathur_mani ஆற்றிய உரை
#Kudiarasu100
#CommunalGO
https://t.co/kkCsy8qVGR
#CommunalGO - பெண்களுக்கு வாக்குரிமை - மருத்துவம் பயில சமஸ்கிருதம் வேண்டாம் - கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க அறநிலையத்துறைச் சட்டம் என சுதந்திரத்துக்கு முன்பே பல முற்போக்குத் திட்டங்களைத் தந்து, அதுவே தமிழ்நாட்டின் அடையாளம் என்றாக்கிய பனகல் அரசரின் புகழை போற்றுவோம்.

அரசு உயர் பணியிடங்களில் ஆக்கிரமித்திருந்த 3% கூட்டத்தின் கொட்டத்தை அடக்க #communalGo இடஒதுக்கீடு,
இந்து அறநிலையதுறை சட்டம், மருத்துவம் படிக்க "சமஸ்கிருதம்" கட்டாயமில்லை என பனகல் அரசர் செய்த புரட்சியே இன்று நாம் சற்றேனும் நிமிர்ந்து நிற்கிறோம்.
#திராவிட_மாடல் எனும் சொல்லுக்கு அடித்தளமிட்டு புது அத்தியாயத்தை தொடங்கி வைத்த பனகல் அரசரின் பிறந்த நாளில் அவரது பணிகளை நினைவுகூர்வோம்.
#CommunalGO - பெண்களுக்கு வாக்குரிமை - மருத்துவம் பயில சமஸ்கிருதம் வேண்டாம் - கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க அறநிலையத்துறைச் சட்டம் என சுதந்திரத்துக்கு முன்பே பல முற்போக்குத் திட்டங்களைத் தந்து, அதுவே தமிழ்நாட்டின் அடையாளம் என்றாக்கிய பனகல் அரசரின் புகழை போற்றுவோம்.

#நீதிக்கட்சி'யின் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
சமூகநீதிக்கு அடித்தளமிட்ட #communalgo -க்கு வழியமைத்தவர்.
வழிபாட்டு உரிமையைக் காக்கின்ற வகையில் இந்து அறநிலையச் சட்டத்தை நிறைவேற்றியவர்.
1/3

#நீதிக்கட்சி'யின் சென்னை மாகாண முதலமைச்சர் திராவிடப் பெருந்தலைவர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
சமூகநீதிக்கு அடித்தளமிட்ட #CommunalGO-க்கு வழியமைத்தவர்.
வழிபாட்டு உரிமையைக் காக்கின்ற வகையிலும், கோவில் சொத்து கொள்ளையை தடுக்கவும் #இந்து_அறநிலையச் சட்டத்தை நிறைவேற்றியவர்.

حیدرآباد میں برقعہ پوش خاتون کے ساتھ ہوئے حادثے میں نہیں ہے کوئی مذہبی رنگ
#FactCheck #Urdu #CarHitt #Hyderabad #communalgo
@psrjnr_cyb
https://t.co/D2nWmj0A5K
#DravidianModel -இன் முதல் அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த நீதிக்கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
சமூகநீதிக்கு அடித்தளமிட்ட #CommunalGO-க்கு வழியமைத்தவர். வழிபாட்டு உரிமையைக் காக்கின்ற வகையில் இந்து அறநிலையச் சட்டத்தை நிறைவேற்றியவர்.

#DravidianModel-இன் முதல் அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த நீதிக்கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
சமூகநீதிக்கு அடித்தளமிட்ட #CommunalGO-க்கு வழியமைத்தவர். வழிபாட்டு உரிமையைக் காக்கின்ற வகையில் இந்து அறநிலையச் சட்டத்தை நிறைவேற்றியவர்.
(1/3)

நாம் உண்மையான சுய அரசாட்சியை அடையப் போவதே இல்லை என்பதும் மனித அறிவுடைய எவருக்கும் தெளிவாக விளங்கத்தக்கவை. இவ்வுண்மைக்கு மாறாகப் பேசுகின்றவர் யாவராயினும் மனித அறிவில்லாதவர்''
-வ.உ.சி (1927-ல் சேலம் மாவட்ட காங்கிரஸ் மாநாட்டில் பேசியது)
#CommunalGO #வகுப்புவாரி_உரிமை
#VOC
#BudgetSession2022 #communalgo #BanNEET #RememberingAnna #Periyar #JusticeParty #mkstalin
https://t.co/yAcalx16kK

சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாள்!
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தினை https://t.co/5tFnVbidCq. 613 வழியாக உறுதிப்படுத்தி, தமிழ்நாட்டில் சமூக நீதியினைச் சட்டமாக்கும் பயணத்தில் முதல் படியினை நீதிக்கட்சி எடுத்து வைத்த நாள் 16.9.1921
#SocialJustice #JusticeParty #CommunalGO

சென்னை மாகாணத்தில் 04.11.1927 முதல் அரசு வேலைவாய்ப்புகளில் 100% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அடித்தளம் அமைத்ததும், 1935-ஆம் ஆண்டில் மத்திய அரசுப் பணிகளில் 100% இட ஒதுக்கீடு சாத்தியமானதற்கும் அடிப்படையாக அமைந்தது இந்த அரசாணையே!
#CommunalGO
"சமூக நீதி வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று.. நூற்றாண்டு கண்ட வகுப்புரிமை அரசாணை" - முரசொலி தலையங்கம்
https://t.co/WXr6MIdVLX
#CommunalGO #socialJustice #Murasoli
Last Seen Hashtags on Sotwe
esex
打屁股
Seen from Korea
nolimit()****************************************************
Seen from United States
bbwsissy
Seen from Turkey
fartanimation
Seen from Philippines
AngryBirds
Seen from Spain
nolimit momson() +filter:native_video
Seen from Jordan
ometv
Seen from Italy
momson ()
Seen from Germany
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.2M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.9M followers

Taylor Swift 
@taylorswift13
81.8M followers

Lady Gaga 
@ladygaga
73.3M followers

Virat Kohli 
@imvkohli
70.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
63.2M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61M followers

X 
@x
60.8M followers