இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு!
சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் - ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக - திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன்.
புலம்பெயர்ந்து புலர்ந்தெழுந்த தமிழர்களின் நல்வாழ்வு நாளும் சிறக்க என் வாழ்த்துகளைச் சொல்லி - அமெரிக்கப் பயணத்தின் குறிப்புகளில் பொறிக்க அவர்களது மகிழ்ச்சியை என் நெஞ்சிலேந்தினேன்!
மாண்புமிகு முதலமைச்சரின் பல்வேறு மக்கள் நலன்சார்ந்த அறிவுப்புகள் நேற்று சுதந்திர தினவிழா உரையில் அறிவித்தார்!
அதில், மிக முக்கியமானதும், தொலைநோக்கானதுமான #காலைஉணவு_திட்டம் பற்றிய அறிவிப்பு!
எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை நோக்கி
தமிழ்நாட்டை நகர்த்திச் செல்லவே நான் திட்டமிட்டுள்ளேன் என்றார் நம் முதல்வர் தளபதி @mkstalin அவர்கள்!
சொன்னதை சொன்னப்படி செய்து காட்டிக் கொண்டிருக்கிறார் நம் தாயுமானவர் #DravidianModel முதல்வர் அவர்கள்!
#OLA#Uber#Swiggy#Zomato
மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974 ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் தலைவர்
முத்தமிழறிஞர் கலைஞர்!
முத்தமிழறிஞர் பெற்றுத் தந்த உரிமை!
நம் முதல்வர் ஏற்றுவதில் பெருமை!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!
#Indipendancedayindia#kalaignar#DMK
The cold-hearted stance of @rajbhavan_tn evident in his support for #NEET, showcases a disregard for our students' lives, dreams, and the democratically elected Government. The delayed assent to vital Bills by the Tamil Nadu Governor reflects a lack of commitment to the aspirations of Tamil Nadu's people. This cannot be tolerated.
In protest against this indifference and overreach, we have decided to boycott the ‘At Home Reception’ hosted by #GovernorRavi on Independence Day.
#TNAgainstNEET #NEETKills #AntiPeopleGovernor #AbolishTheCeremonialVestige
குமரி முதல் இமயம் வரை கலைஞர் என்ற பெயரைச் சொல்லுவோம்! #India முழுவதும் கலைஞரின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம்!
தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை
பல்வேறு நிகழ்ச்சிகளாக கொண்டாடிட கழகத்தினருக்கு தலைவர் அறிவுறுத்தல்!
#LetterToBrethren#Kalaignar100#கலைஞர்100#என்றென்றும்கலைஞர்
முதுமலை புலிகள் காப்பகத்தில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகளை தத்தெடுத்து பராமரித்து வரும் பொம்மன் - பெல்லி தம்பதியினரை பெருமைப்படுத்தும் விதமாக #AsianChampionshipTrophyChennai ஹாக்கி போட்டிக்கான இலச்சினைக்கு "பொம்மன்" என பெயர் சூட்டினோம்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியை காண, மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்திற்கு வந்திருந்த பொம்மன் - பெல்லி தம்பதியினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர்களின் தன்னலமற்ற பணிகள் தொடர வாழ்த்தி மகிழ்ந்தோம்.
#HockeyisBack #HockeyIndia #VanakkamAsia
@SportsTN_@TheHockeyIndia@Atulyamisraias @jmeghanathreddy
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது. தலைவர் கலைஞரின் வார்ப்புகள் அப்படி.
குமரி முதல் இமயம் வரை கலைஞர் என்ற பெயரைச் சொல்லுவோம்! #INDIA முழுவதும் கலைஞரின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம்!
#LetterToBrethren
#Kalaignar100 #கலைஞர்100 #என்றென்றும்கலைஞர்
https://t.co/TaFwTEIObP
இனமானம் காக்கவும் - மொழி உரிமையை நிலைநாட்டவும் எந்நாளும் உழைத்த இனமானப் பேராசிரியப் பெருந்தகையின் முழு உருவச் சிலையை சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது பெயரால் அமைந்துள்ள கல்வி வளாகத்தில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
#DMK
ஆகஸ்ட் 10 - ஆதிக்க இந்திக்கு எதிராக 1948-ஆம் ஆண்டு மொழிப்போராட்டம் தொடங்கிய நாள் இன்று. வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்டத் தொடக்கநாளாகவும் பதிவாகி உள்ளது.
இனமானம் காக்கவும் - மொழி உரிமையை நிலைநாட்டவும் எந்நாளும் உழைத்த இனமானப் பேராசிரியப் பெருந்தகையின் முழு உருவச் சிலையை சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது பெயரால் அமைந்துள்ள கல்வி வளாகத்தில் இன்று திறந்து வைத்தேன்.
பேராசிரியப் பெருந்தகையின் சிலை அமைக்கப் பொருத்தமான இடமும் - பொருத்தமான நாளும் இதைத் தவிர வேறு இருக்க முடியாது.
கல்வியில் - பகுத்தறிவில் - சுயமரியாதை உணர்வில் சிறந்த தமிழ்நாட்டைக் கட்டி எழுப்ப பேராசிரியப் பெருந்தகை சிலை முன்பு உறுதி ஏற்கிறோம்.
#Perasiriyar #DMK4TN #StopHindiImposition