பெரியார் தன் கடைசி உரையில்,பார்ப்பானை பார்த்தால் "வாடா*****பையா,எப்படி இருக்க" னு நம்மை கேட்க சொல்வார்,பிறகு அதற்க்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போவார்.அதே போல்,இனி BJP காரனை தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் "வாடா களவாணி, பொறம்போக்கு பையா, எப்படி இருக்க?" னு நாம கேட்க்கணும்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யகுமார்@VSK_Talks மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து. 💪
நீதியரசர் பரத சக்ரவர்த்தி இன்று ரத்து செய்து உத்துரவிட்டார்! 🙏
திமுகவின் சட்டத்துறை என்றும் துணை நிற்கும். 👍
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் தி.மு. கழகத்தின் தலைவராக கழகத் தலைவர் @mkstalin அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று!
தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டர்களைத் தொய்வின்றி வழிநடத்தி- அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்!
இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த கழகத் தலைவர் தலைமையில் அணிதிரள்வோம்!
#DMK @arivalayam
காலிச் சொம்புகள் 🤦🤦🤦
தமிழ்நாட்டுக்கே brand ambassador அந்த ஆள். இந்த 100 நாளில் தமிழ்நாட்டுக்கு உலக அளவில் என்ன மதிப்பு அதிகரிச்சி இருக்குனு சொல்லிட்டு திருப்பூர் corporation க்கு கூட்டிட்டு போங்க..
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.
இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #ParandurAirport
விசில் ஊதிக்கிட்டு திரியும் தற்குறிங்க கிட்ட இந்த பேய் கதையை சொல்லு அதுங்க வேணா நம்பும்..
ராகுல் காந்தியால் தான் இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் ஜெயித்தது என்று ராகுல் காந்தியிடம் சொன்னால் அவனே விழுந்து விழுந்து சிரிப்பான் 🤣🤣
எங்க ஆதரவுல தான மத்திய அரசு அமைச்சிங்க அன்னைக்கு..? அப்போ நாங்க அத்தனை மத்திய அமைச்சர் பதவிகளை கொடுத்தோமே மறந்துட்டீங்களா..? ராகுல் காந்தியின் யாத்திரையால தான் அத்தனை எம்.பி சீட் தி.மு.கவுக்கு கிடைத்தது.. காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட் மற்றும் கே.என்.நேரு இடையே கடுமையான வாத்தை போர்..
#TNAssembly | #AssemblySession | #CMVijay | #EPS | #TVK | #ADMK |#Rajmohan | #PolimerNews
அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கழகத்தின் பயணம் தொடர்வதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது செயற்குழு!
Bore அடிக்கிறது என அரசியலுக்கு வந்தவர்களல்ல நாம்; போராட வந்தவர்கள்!
Comeback கொடுப்பதில் Specialist-ஆன நாம், திரும்ப வருவோம்; வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம்!
இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!
101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!
மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.
சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!
தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க!
#ChennaiDay #MadrasDay
மின்கட்டண உயர்வு குறித்து பேசுகிறார் செந்தில் பாலாஜி
கரூர் கம்பெனி என்கிறார் அமைச்சர் நிர்மல் குமார்
உடனே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சங்கி அமைச்சர்னு நான் சொல்லட்டுமா என்கிறார் …
உடனே நிர்மல் குமார் பாத் ரூமில் உட்கார்ந்திருந்தவர்கள் யார் என்று தெரியும் என்கிறார்
உதயநிதி எழுந்து யார் யார் எவ்வளவு நேரம் பாத் ரூம்ல உட்கார்ந்து இருக்காங்க என்பதை கணக்கெடுக்க ஒரு அமைச்சரையே போட்டிருக்குதா இந்த அரசு என்றார்
அவ்வளவுதான் சோலி முடிஞ்சிது…
பி. கு : இப்ப மின் கட்டண உயர்வு மடை மாற்றம் செய்யப்பட்டு விட்டதா ?
இதைத்தான் தவெக தொடர்ந்து செய்கிறது
-- செந்தில் வேல்.