@vrasharma@MaridhasAnswers@srinaren17 மக்களை உடனே சென்றடைய ஒரு குழு போல அமைத்து ( ரிப்போர்ட்டர் போல்) பணி செய்தால் சிறப்பாக வெற்றி பெற முடியும்.. அதற்கு கொஞ்சம் உட்கார்ந்து வேலை செய்தால் பலன் கிடைக்கும்
@americai@dinamalarweb கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தனது உழைப்பாளிகளை அடையாளங்களை இழந்து வருகிறது.
சரியான முறையில் கையாள யாரும் இல்லை என்பது வருத்தமாக உள்ளது
@sasidharan005@americai@dinamalarweb அறிக்கையின் கடைசி வரிகள் அருமை சார்...,.
ஏவுகணை காலத்தில் கையில் கத்தியுடன் களத்தில் நிற்பது முட்டாள்தனம்....
உங்கள் வயதிற்கு ஏற்ற உங்கள் உழைப்பு மதிக்கத்தக்க ஒன்று..
விஜயோட அஜெண்டாவை புட்டு புட்டு வைத்த சீமான் 👌👌
விஜய் கட்சி காரன் எல்லாம் ஆபாசமா அசிங்கமா பேசும் போது விஜய் கேட்டானா 😡
இப்படி டிவில பேசி தான் விஜய் முகத்திரையை கிழிக்கனும்