Severe low voltage & frequent power outages in Kuberan Nagar Extn & Ramnagar South, MadipakkamRequesting immediate intervention for a stable power supply/transformer inspection.
No power now
@TVKVijayHQ @NirmalkumarCTR @ecrsaravanan @TANGEDCO_Offcl#Madipakkam#ChennaiPowerCut
சென்னை, மடிப்பாக்கம், ராம் நகர் தெற்கு மற்றும் குபேரன் நகர் பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் கடுமையான பவர் பிளக்சுவேஷன் மற்றும் குறைந்த வோல்டேஜ் காரணமாக எங்கள் மின்சாதனங்கள் சேதமடைந்து வருகின்றன. பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். TANGEDCO அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும். @CTR_Nirmalkumar@TANGEDCO_Offcl #TNEB @CMOTamilnadu@kuberanngrextn #Madipakkam #RamNagarsouth #KuberanNagar