அனைவருக்கும் என் குடும்பத்தினர் சார்பாக இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
May Lord Ganesha remove all obstacles in your path towards happiness and success.
Wishing you a Happy Vinayak Chaturthi!
பள்ளிக்கூடம்,தியேட்டர், மெரினா போன்ற பொது இடங்களுக்கு தடை நீங்கியபோது, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு தடை விதிப்பது ஏற்புடையதல்ல!
சில கட்டுப்பாட்டுகளுடன் விழாவிற்கு அரசு அனுமதிக்க வேண்டும்!
இல்லையென்றால் யாரையும் எங்கேயும் கூட விடாதீர்கள்!
Government of Tamilnadu, Bar Council of Tamilnadu and Puducherry and Neethikarangal, Tamilnadu Senior Advocates Forum have jointly organizing a Vaccination Camp today at Bar Council Building.welcome and congratulations @Udhaystalin@Subramanian_m#Mohanakrishnan#PresidentMhaa
வசீகரமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் பேரன்பை பெற்றவர், என்றும் அன்பு பாராட்டும் நல்ல நண்பர், எளிமையும் இளமையுமாய் திகழும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
#HappyBirthdayThalapathy@actorvijay
[5/7, 12:30] Indiyan Advt: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் தலைமையில் இன்று காலை வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது சம்மந்தமாக நடைபெற்றது
[5/7, 12:34] Sekarreporter1: ☘️