பெர்லின் நகரம் இதுவரை இல்லாத அளவிலான வெப்பநிலை 40°C-ஐ எட்டிய நிலையில், பெர்லின் காவல்துறையினர் நீர்ப்பீச்சிகளை பயன்படுத்தினர்..
வெப்ப தாக்கத்தை குறைக்க மக்கள் அதில் நனைந்து மகிழ்ந்தனர்
#Berlin | #Heat | #Police | #People | #PolimerNews
ஆளத் தெரியாதவன் கையில் ஆட்சியை கொடுத்தால் அப்படித்தான் இருக்கும் நிச்சயமாக இதற்கு அனைத்து தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
கர்நாடகாவைச்சேர்ந்த ஒருவர், தமிழ் நாட்டுக்கு எப்படி வாதாடி காவேரி நீரை வாங்கிதருவார். டெல்ட்டா பாசனம் என்னாவது?
பிரான்ஸ் முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலை.. மின்விசிறிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களை வாங்க கடைகளுக்குள் அலைமோதிய மக்கள் கூட்டம்..
#France | #HeatWave | #Shop | #Crowd | #PolimerNews
#WATCH | திண்டுக்கல்: டேங்கர் லாரிகள் மூலம் ரசாயன மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்டு மாசடைந்து காட்சி அளிக்கும் குடுகனாறு; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு
#SunNews | #Dindigul | #Pollution