மக்கள் தேவைகளை உணர்ந்து உடனுக்குடன் நிறைவேற்றும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் ரூ.5,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது!
- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#ஸ்டாலின்_தொடரட்டும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் தளபதி @mkstalin அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் இளந்தலைவர் @Udhaystalin அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திருவள்ளூர் நகரம் மருத்துவக் கல்லூரி சாலையில் எனது தலைமையிலும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.G.ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையிலும் திருவள்ளூர் நகர செயலாளர் திரு.சி.சு.ரவிச்சந்திரன் அவர்கள், திருவள்ளூர் நகர் மன்றத் தலைவியும் மாவட்ட துணைச் செயலாளருமான திருமதி.பா.உதயமலர்பாண்டியன் அவர்களின் வரவேற்புரையிலும் நடைபெற்ற "திராவிட மாடல் அரசின்" சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்புச் செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான திரு.திண்டுக்கல்.ஐ.லியோனி அவர்கள் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.ஆவடி.சா.மு.நாசர் அவர்கள், ஆகியோர் கலந்துக் கொண்டு சாதனைகளை விளக்கி பேருரையாற்றினர் மற்றும் திருவள்ளூர் தொகுதி பார்வையாளர் திரு.மாஸ்டர்.சேகர் அவர்கள் உட்பட
மாநில - மாவட்ட நிர்வாகிகள்,
ஒன்றிய - நகர - பேரூர் கழக செயலாளர்கள்,
மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள்,
ஒன்றிய - நகர - பேரூர் கழக நிர்வாகிகள்,
இன்னாள் - முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,
மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள்,
ஒன்றிய - நகர - பேரூர் கழக அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,
கிளைக் கழக செயலாளர்கள்,
கழக முன்னோடிகள்,
கிளைக் கழக நிர்வாகிகள், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
#சாதனை_விளக்க_பொதுகூட்டம்
#DMK4TN
#tiruvallurwestdmk
#tiruttanimla
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் இளந்தலைவர் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.L.R.) கொண்டு வந்துள்ளதை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் இன்று நவம்பர் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, காலை 10.00 மணியளவில், திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் "மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம்" நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையேற்று கண்டன உரை ஆற்றினார். இதில் கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், திராவிட முன்னேற்ற கழகத்தின் தொகுதி பார்வையாளர்கள், மாநில - மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், தலைவர்கள் - துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,
கிளைக் கழகச் செயலாளர்கள்,
இந்நாள் - முன்னாள் பிரதிநிதிகள், கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பெருந்திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டோம்.
#SIR
#தமிழ்நாடு_தலைகுனியாது #தமிழ்நாடு_போராடும் #தமிழ்நாடு_வெல்லும்
#DMK4TN
#tiruttanimla
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் தளபதி @mkstalin அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் இளந்தலைவர் @Udhaystalin அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப் (இ.ஆ.ப) அவர்களிடம் வழங்கி மனுக்கள் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம்.
உடன் :-
கழக நிர்வாகிகள்.
#DMK4TN
#tiruttanimla
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் தளபதி @mkstalin அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் இளந்தலைவர் @Udhaystalin அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், சித்த மருத்துவ பிரிவுக்கு ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு திட்டத்தின் கீழ், ரூ.37 இலட்சம் மதிப்பீட்டில் 800 சதுர அடி கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தோம்.
உடன் :-
திரு.வி.வினோத் குமார்.
(திருத்தணி நகர செயலாளர்)
திரு.G.S.கணேசன்
(நகர துணைச் செயலாளர்)
திரு.T.S.ஷியாம் சுந்தர்
(நகர் மன்ற உறுப்பினர் - ந.பொ)
திரு. K.S.அசோக் குமார்
(நகர் மன்ற உறுப்பினர் - மா.பி)
திரு.சண்முகம்
(வட்டச் செயலாளர்)
மற்றும் கழக நிர்வாகிகள்.
#DMK4TN
#tiruttanimla
தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மக்களின் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பிவரும் பாசிச பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#ModiHatesTamils
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 ஆண்டுக்கால வரலாறு, அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் தொகுக்கப்பட்ட ஆவணம் 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூல்.
#திமுக75_அறிவுத்திருவிழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் தளபதி @mkstalin அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் இளந்தலைவர் @Udhaystalin அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி நகர மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி.ரூபாவதி அவர்களின் கணவர் திரு.சுப்பிரமணி அவர்களின் உடல் நலம் குன்றியதால் நேரில் சென்று நலம் விசாரித்து நிதியுதவி வழங்கினோம்.
உடன்:-
திரு.வி.வினோத் குமார்.
(திருத்தணி நகர செயலாளர்)
திரு.G.S.கணேசன்
(நகர துணைச் செயலாளர்)
திரு. K.S.அசோக் குமார்
(நகர் மன்ற உறுப்பினர் - மா.பி)
திரு.எம்.ஷெரீப்
(மா.பி - திருத்தணி கிழக்கு ஒன்றியம்)
திரு.G.சித்திக் அலி
(மாவட்ட - அமைப்பாளர் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு)
மற்றும் கழக நிர்வாகிகள்.
#DMK4TN
#tiruttanimla
முரசொலியில் வந்துள்ள அறிவிப்பு!
'முரசொலி' பாசறைப் பக்கம், சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம், முத்தமிழறிஞர் பதிப்பகம், இளம்பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி என @dmk_youthwing-இன் கொள்கை விதைக்கும் பணியில் அடுத்த முயற்சி! வாழ்த்துகள் @UdhayStalin 🖤♥
இந்தியாவிலேயே முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியமைத்த வரலாற்றைப் படைத்து, பவள விழா கடந்து நூற்றாண்டை நோக்கி நடைபோடும் நம் இயக்கம், அரசியல் - சமூகம் - பொருளாதாரம் - பண்பாட்டுத் தளங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து பல்துறை அறிஞர்கள் 80 பேரின் எண்ணங்களைக் கட்டுரைகளாகப் பெற்று @MuthamilArignar உருவாக்கியுள்ள “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு #திமுக75” எனும் அறிவுக் கருவூலத்தைக் கழகத்தினரும் - இளைஞர்களும் படித்து பயனுற வேண்டும்!
கழகத் தோழர்களே…
இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்! அனைவரது சிந்தனையிலும் கருப்பு சிவப்புக் கொள்கைகள் ஆழமாக வேரூன்றட்டும்!
#அறிவுத்திருவிழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் தளபதி @mkstalin அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் இளந்தலைவர் @Udhaystalin அவர்கள், ஆகியோரின் வழிகாட்டுதலில், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் நகரம் J.N.சாலையில் அமைந்துள்ள சாந்தி திருமண மண்டபத்தில், மாவட்ட அவைத்தலைவர் திரு.K.திராவிட பக்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எங்களுடன் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.G.ராஜேந்திரன் அவர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்
திருத்தணி. திரு.எம்.பூபதி அவர்கள் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் திரு.கு.பி.ராஜா(எ)பிரதீப்ராஜா அவர்கள், ஆகியோர் கலந்துக் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் தலைமையில் 28.10.2025 அன்று நடைபெற்ற "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சவாடி" குறித்து சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள், மாநில - மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய - நகர - பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய - நகர - பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
#என்வாக்குச்சாவடி_வெற்றிவாக்குச்சாவடி
#DMK4TN
#tiruttanimla
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் தளபதி @mkstalin அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் இளந்தலைவர் @Udhaystalin அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி,திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருத்தணி துணை மின் நிலையத்தில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டோம்.
#DMK4TN
#tiruttanimla
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் தளபதி @mkstalin அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் இளந்தலைவர் @Udhaystalin அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பள்ளிப்பட்டு செயின்ட்.மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில்
"போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணியை" துவக்கி வைத்தோம்.
உடன்:-
பள்ளி தாளாளர்,
தலைமையாசிரியர்,
திரு.C.J.சீனிவாசன்
(பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய செயலாளர்)
திரு.C.J.செந்தில் குமார்
(பள்ளிப்பட்டு பேரூர் கழக செயலாளர்)
ஆசிரிய பெருமக்கள்
மற்றும் கழக நிர்வாகிகள்
#DMK4TN
#tiruttanimla