மக்கள் குறைகளை நேரில் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை!
நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு C. S. திலீப், https://t.co/9zx3XNlDuj., அவர்கள், நீண்டநாட்களாக பொதுமக்கள் முன்வைத்து வந்த குறைகள் தொடர்பாக நாமக்கல் நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளை நேரில் அழைத்துச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பூங்காக்கள், நாமக்கல் குளக்கரை மற்றும் தார் சாலைகள் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்தார். பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, தேவையான பணிகளை உடனடியாக மேற்கொண்டு சரிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
என்றும் மக்கள் பணியில்… உங்கள் வீட்டுப் பிள்ளை!
அனைவருக்கும் வணக்கம்!
வருகின்ற தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கழகத்தின் தேர்தல் துணைப் பொறுப்பாளராக பணியாற்றிட வாய்ப்புத்தனை நல்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணன் தளபதி. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் N. ஆனந்த் MLA அவர்களுக்கும், எங்கள் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
வாகைச் சூடுவோம்!
வெற்றிப் பெறுவோம்!!
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand@logintvk
இன்று (11.09.2026), மேனாள் சென்னை மாகாண முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
மாண்புமிகு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் திரு. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள்,
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. L. மதுபாலன், IAS அவர்கள்,
நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு. C.S. திலீப் அவர்கள்,
சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சந்திரசேகர் அவர்கள்
ஆகியோர், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலுள்ள சுப்பராயன் நினைவரங்கத்தில் அமைந்துள்ள டாக்டர் ப.சுப்பராயன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நவணி ஊராட்சி அம்மன் நகரில், சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு. C.S. திலீப், https://t.co/9zx3XNlDuj., MLA அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டன.
மேலும், இனிவரும் காலங்களில் அப்பகுதியில் யாரும் குப்பைகள் கொட்டாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
மக்களுக்காக… மக்களுடன்… என்றும் மக்கள் பணியில்!
புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்கள் இன்று (1.9.2026) சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியைத் தொடங்கவும், காவிரிப் படுகை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவும் தண்ணீரைத் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மலர்கள் மற்றும் நெல் விதைகளைத் தூவி, விவசாயிகளின் வளமான வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். 🌾💧
விவசாயம் செழிக்கட்டும்!
தமிழ்நாடு வளம் பெறட்டும்!
பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! 🐄🥛
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹3 மேலும் உயர்த்தப்பட்டு ₹44 ஆக வழங்கப்படும்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராகவும், தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகவும் துணிச்சலுடன் போராடிய வீர ஒண்டிவீரனின் நினைவு நாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்!
மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, நெற்கட்டான்செவ்வல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை எதிர்த்து வீரத்துடன் போராடிய ஒண்டிவீரன், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டிற்காகப் போராடிய மாவீரர். அவரது வீரமும் தியாகமும் என்றும் நம் நினைவில் நிலைத்திருக்கட்டும்.
வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!
Under the guidance of the Hon’ble Chief Minister of Tamil Nadu and President of Tamilaga Vetri Kazhagam, Thiru C. Joseph Vijay, and as instructed by the Hon’ble Minister for Rural Development & Water Resources and Party General Secretary, Thiru N. Anand, a massive protest condemning the Leader of the Opposition, Thiru Udhayanidhi Stalin, was held on Park Road, Namakkal.
The protest was led by the Hon’ble Minister for Commercial Taxes & Registration, Thiru Lokesh Tamilselvan, M.B.A., and Hon’ble Namakkal MLA, Thiru C.S. Dilip, https://t.co/9zx3XNlDuj., with enthusiastic participation from party office-bearers, members, and a large gathering of the public.
#Namakkal #TVK #CSDilip #TamilagaVetriKazhagam
Attended the District Development Review Meeting at the Namakkal District Collectorate on (11.07.2026), as instructed by Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay and under the guidance of Hon’ble Minister for Rural Development & Water Resources Thiru N. Anand.
Chaired by Hon’ble Minister for Commercial Taxes & Registration Thiru D. Lokesh Tamizhselvan, the meeting focused on accelerating Namakkal’s development through public welfare initiatives, infrastructure improvements, and effective implementation of government programmes.
#Namakkal #TamilNadu #Development
Glad to inaugurate the Cancer Awareness Camp organized jointly by TATA AIA Life Insurance and Rotary.
Early detection and awareness save lives. Such community initiatives are essential to promoting better public health. My appreciation to the doctors, volunteers, organizers, and everyone who made this meaningful program possible.
#CancerAwareness #Namakkal #PublicHealth #Rotary #TATAAIA
Under the guidance of Hon’ble Chief Minister of Tamil Nadu and President of Tamilaga Vettri Kazhagam, Thiru C. Joseph Vijay, and the direction of Hon’ble Minister for Rural Development & Water Resources and Party General Secretary, Thiru N. Anand, I, along with Hon’ble Minister for Commercial Taxes & Registration, Thiru D. Lokesh Tamilselvan, and Senthamangalam MLA Thiru Chandrasekar, participated in the National Pulse Polio Immunization Special Camp and administered polio drops to children. Party functionaries and members of the public also took part in the programme.
#PulsePolio #Namakkal #PublicHealth #TamilNadu
Honored to participate in the “Start Run, Stop Drugs” Awareness Marathon organized by the Namakkal District Administration and Sports Development Authority on the occasion of the International Day Against Drug Abuse and Illicit Trafficking (26.06.2026).
Under the leadership of District Collector Mr. L. Madhubalan, IAS, the event brought together the Superintendent of Police, government officials, students, and the public to promote a drug-free society. Together, let’s say No to Drugs and build a healthier future.
#InternationalDayAgainstDrugAbuse #StartRunStopDrugs #SayNoToDrugs #Namakkal #DrugFreeSociety #NashaMuktBharat #YouthAgainstDrugs #MarathonForAwareness
On the occasion of the 52nd birthday of Hon’ble Tamil Nadu Chief Minister and President of Tamilaga Vettri Kazhagam, C. Joseph Vijay, and under the guidance of Hon’ble Minister for Rural Development & Water Resources and Party General Secretary, N. Anand, I joined Namakkal West District Secretary S. N. Sathish, party functionaries, and members in organizing food donation and distributing books to children. A meaningful celebration dedicated to service, compassion, and education.
#HBDCMJosephVijay #TVK #VijayBirthday #Namakkal #NamakkalMLA