இப்போ தெரியுது யார் யார் அவருக்கு உண்மையான ரசிகர்கள் என்று.
அந்த தங்கத்தை இப்படி வருத்த பட்டு பேசுற அளவுக்கு நம்முடைய ஆளுங்க நடந்தால் அது 🤦
அவர் எவனுக்கும் பயப்பட மாட்டார்கடவுளை தவிர.
அவருடைய மிக பெரிய பலமே நாம்தான்.
ஆனால் நம்ம ஆளுங்க பல பேர் அவரை கடுமையாக விமர்சித்து பதிவு செய்தால் அது அவரை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்..
எதுக்கும் கலங்காத அவரை இப்படி பாக்க முடியல.
ஆனால் அவர் யானை இல்லை குதிரை.
டக்குன்னு எழுந்து விடுவார்..
நெருப்பில் பூத்த மலர் அவர்..
என் தெய்வம் என்றும் தங்கம் தான்...
போங்க டா...அந்த ஆண்டவனே எங்க பக்கம் டா..
தலைவா என்றும் உங்களுடன் நான்.
@rajinikanth 🙏😍
நல்லவங்கள நிம்மதியா வாழ விட மாட்டாங்க தலைவா..
நீங்க ஒரு மகான் ,உங்க மனச நொகடிச்சா அதை கர்மா பார்த்துக்கும்💯
ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம் ஆனா கோடி பேரு உங்க மேல உண்மையான அன்பையும்,உயிரையும் வச்சிருக்கோம்.அதுல நானும் ஒருத்தி . Love you Thalaiva❤️
என் உயிர் @rajinikanth 👑
This is absolute cinema by Italian PM Meloni 🔥
🇺🇸 Trump at 1:00 PM: "She begged me to take a photo with her. She wanted a photo with me so much."
🇮🇹 Meloni at 1:05 PM🔥: "Get lost Lier, your claims are made up. I’m appalled. And it’s not the first time you treat your allies like this
How Shameless is this that you won’t get that tough with America’s enemies."
He needs to remember: Italy and I don’t beg 🔥🔥👏
Iron lady of EUROPE 🔥
I took some time to review the White Paper published by the TVK Govt on the state of Tamil Nadu's finances.
No surprises, as most of it was already known. In many ways, it serves as a post-mortem of the State’s fiscal mismanagement over the past five years, laying bare the extent of the deterioration and benchmarking Tamil Nadu’s key financial indicators against those of other similarly industrialised states.
-₹10 Lakh crore outstanding debt & per capita outstanding debt at ₹1,28,934
-Interest payments at 22.8% of total revenue receipts.
-State’s own tax revenue (SoTR) to GSDP ratio fell from 5.93% in 2021-22 to 5.45% in 2025-26.
-Major State PSUs in power, transport, and civil supplies hold a combined debt of ₹3.18 lakh crore.
-Revenue loss due to systemic corruption, suppressing registration revenues by undervaluing real estate prices and many more.
The shrinking working-age population in TN by 2031 leaves the state with very little time to recover and strengthen its revenue base. This is a serious issue!
The TVK Govt, therefore, has very little time at its disposal and must not treat this White Paper as an excuse for non-performance; instead, it should explore ways to repair the damage done. I propose that the government form a “functional” consultation group that includes not only academicians and economists but also experts from all fronts to find constructive ways to mitigate the crisis at hand.
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.
உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.
எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
"Cult Politics நமக்கு வேணவே வேணாம்,Common Politics தான் வேணும்”... ஏதாவது ஒரு தலைவர் வந்தா கிரேன்ல மாலைலாம் எடுத்துட்டு வந்து போடுவாங்க, அந்த தப்ப நாணும் பண்ணிருக்கேன் இல்லைனு சொல்லல, இனிமே அந்த மாதிரி பண்ணக்கூடாதுனு இருக்கேன்.. We The Leader-ல் என்னைக்கு 50 லட்சத்து ஒன்னுனு வருதோ அன்னைக்கு நான் பேசுவேன் என்னலாம் பண்ணிருக்கோம்னு - அண்ணாமலை
#Annamalai | #WeTheLeaders | #Politics | #PolimerNews
#பாரதிராஜா
ரஜினிக்கு எதிராக சினிமாவில் பலரை பட்டைத் தீட்டியவர்.
அவர் திரையில் பதித்தவை நிலைத்திருப்பதை போல், பலர் மனதில் பதித்தது, இன்றும் அவருக்கெதிராக...
இருந்தும் அவர் இறப்பில் ஒரு ரசிகன் அவரை தரம் தாழ்ந்து விமர்சிக்கவில்லை
அவர் எங்களை அப்படி பழக்கவில்லை 🙏
@rajinikanth