இன்று மதுரை புறநகர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் திரு.த.பாண்டியமூர்த்தி அவர்களின் தலைமையில் மருதுசேனை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.
இன்று பிறந்தநாள் காணும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் - தலைவர்
அண்ணன். K.K.செல்வக்குமார் அவர்கள் மருதீஸ்வரர்களின் ஆசியும் பெரும்பிடுகு முத்தரையரின் ஆசியும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்!!
@KKSelvakumaroff
அகமுடையார் குலத்தோன்றல் கல்விக் கொடை வள்ளல் பச்சையப்ப முதலியார் அவர்களின் 228வது நினைவேந்தல் நிகழ்ச்சி அகமுடையார்களின் ஒப்பற்ற தலைவர் திரு.கரு.ஆதிநாராயணன்தேவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வடக்கு மண்டல அலுவலகம் ஆரணி/அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது
மருது சேனை சார்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் பச்சையப்ப முதலியார் 228 வது நினைவேந்தல் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட தலைவர் இன்று வடக்கு மண்டல அலுவலகத்தில் ஆரணி மாநில தொண்டரணி தலைவர், வடக்கு மண்டல, திருவண்ணாமலை மாவட்டம் நிர்வாகிகள் நேரில் வந்து அழைப்பு விடுத்தனர்.
உத்தரபிரதேச முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள உயர்திரு.@myogiadityanath அவர்களுக்கு மருதுசேனையின் சார்பாக எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மருதுசேனையின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.U.தினேஷ்குமாரின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம்!!
குற்றவாளிகளின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் அமைதியாக இருக்கின்றோம்.
@tnpoliceoffl@Dindiguldistri1
மருதிருவர் கல்வி மையம் 33 , கிராம ராஜகுல அகமுடையார் மடம் திருப்பரங்குன்றம் ..
இன்று மாணவர்களுக்கு மாதிரித் தேர்வுகள் மற்றும் வகுப்புகள் நடந்து வருகிறது ...
SI பயிற்சி வகுப்புகள் , மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன ..
உத்தரபிரதேசத்தின் எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள உயர்திரு.@yadavakhilesh அவர்களுக்கு மருதுசேனையின் சார்பாக எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.