அஸ்ஸலாமு அலைக்கும் பாய் சோசியல் மீடியாவில் இவனுங்கள தக்க பதிலடி கொடுக்க நீங்கதான் சரியான ஆளு
தமிழ்நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் திமுக...
இ��்தியாவில் எந்த பிரச்சனை நடந்தாலும் திமுக..
திமுக என்று பெயர் சொன்னாலே இவனுங்களுக்கு ஜுரம் வந்துரும்..
வடநாட்டில் நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக இளையோர் போராட்டம். தமிழ்நாட்டில் சில இளம் சமூகத்தினரும் போராடினர்.
இங்கே...விஜய் ரசிகர்கள் முட்டிபோட்டு ��டந்து.. மண்சோறு சாப்பிடும் கண்கொள்ளா காட்சி.
மாண்புமிகு மயிறுமிகுன்னு
ஒத்துடலாம்னு பார்த்தானுங்க அம்பலம் ஆயிடுச்சு
100 கோடி மதிப்புள்ள சொத்து
ரெண்டு கோடிக்கு
முடிச்சிட்டா
மீதமுள்ள தொகை எவ்வளவு யார் யாருக்கு கை மாறி இருக்கு?
சொல்லுடா டேய் நாயே
இன்றிலிருந்து சரியா எட்டு வருஷம் பின்னோக்கி போய் ஒரு முக்கியமான விஷயம் பார்த்தோம் என்றால் :
கம்யூனிஸ்ட் போராளிகளும்!?
காங்கிரஸ் போராளிகளும்!?
-ஒரு விஷயத்துல பிஜேபியோட ஒன்னா மண்ணா, கை கோர்த்து நாடாளுமன்றத்துல நினாங்க அதுதான் "EWS" Bill.
2019 தேர்தலுக்கு முன்னாடி மோடி சர்க்கார் கொண்டுட்டு வந்த அந்த EWS பில்லுக்கு காங்கிரஸ் வரவேற்று வா��்களிச்சுச்சு!, கம்யூனிஸ்ட் வரவேற்று வாக்களிச்சுச்சு !
இப்ப அவங்கதான் சொல்றாங்க டீலிமிடேஷனுக்கு திமுக என்ன முடிவு எடுக்க போகுதுன்னு!?
திமுக என்ன முடிவு எடுக்க போகுதுங்கிறது திமுக பார்த்துக்கும், திமுக கூட்டணில இருந்து ஜெயிச்சிட்டு இன்னொரு கூட்டணிக்கு ஓடி நின்னுகிட்டு இப்ப கையேந்தி நிக்கிறது என்ன பொழப்பு !?
1. தேர்தல் அரசியல் நெருக்கடி மற்றும் பொதுப்பிரிவினரின் வாக்குகள் கைவிட்டுப் போய்விடக்கூடாது என்ற பயம் காரணமாகவே இடதுசாரிகளும், காங்கிரஸும் அப்போது பாஜாகவோடு கைகோர்த்தன என்பது 100% நிதர்சனம்.
2. தொகுதி மறுவரையறை (Delimitation) & திமுகவின் நிலைப்பாடு இப்போதைய மிக முக்கியமான விவாதம்—தொகுதி மறுவரையறை. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால், மக்கள் தொகையை சரியாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்��ுவம் (Seats) குறையும் அபாயம் இருக்கு.
இதில் திமுகவின் தனித்துவமான கொள்கை: EWS விவகாரமாக இருந்தாலும் சரி, மாநில சுயாட்சியாக இருந்தாலும் சரி, திமுக ஆரம்பத்திலிருந்தே இதில் மிக தெளிவான, உறுதியான கூட்டாட்சித் தத்துவ நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.
கார்த்திக் சிதம்பரம் ,திருமாவளவன், நவாஸ் கனி எல்லாம் ஏதும் பேசாமல் இருப்பது அவர்களுக்கு நலம்!
திமுக என்ன செய்யும்ங்கிறத திமுக தான் முடிவு பண்ணு���், வேற எவனும் முடிவு பண்ண முடியாது!
குறிப்பு: நாளைக்கு திமுக இந்த பில்ல ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம் இல்ல வெளிநடப்பு செய்யலாம், EWS க்கு காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்டுக்கும் இருந்த நியாயம், திமுகவுக்கும் அதேபோல ஒரு நியாயம் இருந்துச்சுன்னா ஒன்னும் செய்ய முடியாது!
ராகுல ஒழிக்க எந்த எல்லைக்கும் திமுக போகணும் -திமுகவுக்கு ராகுல் முதல் எதிரினா, மோடி இரண்டாவது எதிரி!
"தமிழ்நாட்���ுல திமுக எதிர்க்கட்சி"
"டெல்லில திமுக எதிர்க்கட்சியோட எதிர்க்கட்சி"
மீண்டும் சொல்லறோம் ��ந்தியாவில் திமுக சாதிக்க ஏதும் இல்லை ராகுலுக்கு இருக்கு -
ஆனா தமிழ்நாட்டில் ராகுலுக்கு ஏதும் இல்லை ,திமுக சாதிக்க நிறைய இருக்கு !
THE STALIN 🖤❤️
(SINCE 1976)
-மு.ரா.விவேக்