உங்கள் சுயமரியாதை அளவைப் பற்றி சோதனை செய்து பார்க்க வேண்டுமா ? எங்காவது அரசு அலுவலகத்திற்கு இடையில் யாரும் இல்லாமல் நேரடியாக நீங்களே சென்று உங்களின் ஏதாவது ஒரு கோரிக்கை மனுவை , பணியை follow செய்யுங்கள்
மாரிதாஸின் கைதுவும் ஒரு ஜனநாயக நடவடிக்கைதான் , கைது செய்யும் அளவிற்கு குற்றம் செய்துள்ளார் என்று காவல்துறை சொல்கிறது இல்லை என்று நீதிமன்றத்தில் வாதாடி கொள்ள வேண்டியதுதானே ? காவல்துறை அடித்து துவைத்து கொடுமை செய்தால் அதை வன்மையாக கண்டிக்கலாம் .