அட... நானும் ஒரு காமெடி சொல்றேன்..
பல திமுக காரன் மனநிலையை யோசிச்சு பாரு...
உதயநிதிக்கு சொம்பாக இருப்பதை விட விஜய் கூட தெம்பா இருக்கலாமோ
-- ங்கறது தான்...
இனி இது போன்ற காமெடிகள் நிறைய வரும்...
@idonashok
அலோ...ஆளுநரா...சார் இந்த பாலிமர் டிவிகாரனும் பின்னாடியே வர்றான்.,அவனும் கட்சி ஆளு நெனச்சு அவனுக்கு எம்எல்ஏ பதவி பிரமாணம் செஞ்சு வச்சுராதீக சார்...லிட்டில் கேர்புல்ஸா இருங்க சார்..
AI உலகத்துல ஒரு வார்த்தை கேள்விப்பட்டுருப்பீங்க.. அது MCP.
Model Context Protocol என்பதன் சுருக்கம் தான் MCP.
இது உங்க Data-க்கும், AI-க்கும் இடையில ஒரு பாலமா செயல்படுது.
உங்க Google Drive-ல ஒரு முக்கியமான PDF ஃபைல் இருக்குன்னு வச்சுப்போம். அந்த ஃபைலை வச்சு நீங்க Claude அல்லது Gemini AI-கிட்ட ஒரு கேள்வி கேட்கணும்னா,
முதல்ல நீங்க Google Drive-க்குள்ள போகணும். அந்த ஃபைலைத் உங்க கம்ப்யூட்டர்ல Download பண்ணணும். அப்புறம் AI-கிட்ட அந்த ஃபைலை Upload பண்ணணும்.
நீங்க டிரைவ்ல அந்த ஃபைலை அப்டேட் பண்ணிட்டீங்கன்னா, திரும்பவும் டவுன்லோட் பண்ணி, திரும்பவும் அப்லோட் பண்ணனும்.
இப்போ நீங்க Claude-ல MCP மூலமா உங்க Google Drive Connector-ஐ செட் பண்ணிட்டீங்கன்னா, நீங்க எதையும் டவுன்லோட் பண்ண வேணாம்.
Claude கிட்ட, "என் கூகுள் டிரைவ்ல இருக்குற 'House Plan' ஃபைலை எடுத்து அதுல இருக்குற பட்ஜெட்டைச் சொல்லு"ன்னு ஒரு கமெண்ட் கொடுத்தா போதும்.
அந்த MCP பாலம் வழியா AI நேரா உங்க கூகுள் டிரைவ்க்குள்ள போகும். அங்க இருக்குற ஆயிரக்கணக்கான ஃபைல்ல நீங்க கேட்ட அந்த ஒரு ஃபைலை அதுவே தேடி எடுத்து பதில் சொல்லும்.
நீங்க டிரைவ்ல ஒரு ஃபைல்ல ஏதாச்சும் மாத்தினா கூட, AI-கிட்ட கேட்கும்போது அது லேட்டஸ்ட் details தான் சொல்லும். ஏன்னா அது 'லைவ்'-ஆ கனெக்ட் ஆகி இருக்கு.
Claude-ல இருக்குற connectors MCP மாடல்ல தான் ஒர்க் ஆகுது.
அது மட்டுமில்லாம, உங்ககிட்ட பெரிய data இருந்தா, அதை connect பண்றதுக்கு நீங்க custom MCP கூட உருவாக்கலாம்.
திருமணத்திற்குப் பிறகு ஆதாரில் பெயர் மாற்ற வேண்டுமா? ஈ-சேவை மையங்களுக்கு அலையத் தேவையில்லை! 🛑
உங்கள் மொபைலிலேயே ஆன்லைனில் மாற்றிக்கொள்ளலாம்:
1️⃣ அதிகாரப்பூர்வ UIDAI தளத்திற்குச் சென்று, ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழையவும்.
2️⃣ "Update Aadhaar Online" என்பதைத் தேர்ந்தெடுத்து, புதிய விவரங்களை உள்ளிடவும்.
3️⃣ தெளிவான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
4️⃣ விண்ணப்பித்தவுடன் கிடைக்கும் SRN எண்ணைக் கொண்டு நிலையை ட்ராக் செய்யலாம் (7 - 10 நாட்களில் அப்டேட் ஆகிவிடும்).
முக்கிய குறிப்பு: ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் செயல்பாட்டில் இருப்பது கட்டாயம்! 📲
#AadhaarCard #DigitalIndia #UsefulInfo #GovernmentSchemes #Tamil
Claude-ல “Skills”ன்னா என்ன? 🤖🔥
இத புரிஞ்சிக்கிட்டீங்கன்னா… next level automation unlock ஆகும்
நாம எல்லாரும் AI-யை எப்படி use பண்ணுறோம்?
👉 Prompt குடுக்குறோம்
👉 Answer வாங்குறோம்
👉 மறுபடியும் repeat
ஆனா…
real power என்னன்னா — “Skills” use பண்ணுறதுல தான்.
🧠 Skillன்னா என்ன?
Simple definition:
👉 Skill = ஒரு folder
👉 அதுக்குள்ள instructions இருக்கும்
நீங்க அந்த skill use பண்ணும் போது
Claude அந்த instructions-ஐ read பண்ணி work பண்ணும்
⚙️ எப்படி ஒரு Skill create பண்ணுவது?
Step 1️⃣ — Create your own skill
👉 Claude-ல Skills section open பண்ணுங்க
👉 புதிய skill create பண்ணுங்க
Example:
“Research → Deck” (notes-ஐ presentation ஆ மாற்றுறது)
Step 2️⃣ — Instructions add பண்ணுங்க
இதுதான் main part 🔥
உங்க skill எப்படி work பண்ணணும்னு define பண்ணுங்க:
Example:
• Data read பண்ணு
• Main points identify பண்ணு
• Sections-ஆ divide பண்ணு
• Slides create பண்ணு
• Simple language use பண்ணு
👉 Basically, நீங்க ஒரு employee-க்கு explain பண்ணுற மாதிரி எழுதணும்
Step 3️⃣ — Upload to Claude
👉 Skill folder zip பண்ணுங்க
👉 Rename பண்ணுங்க
👉 Claude-க்கு upload பண்ணுங்க
Step 4️⃣ — Chat-ல use பண்ணுங்க
👉 “இந்த skill use பண்ணி இதை complete பண்ணு”ன்னு சொல்லுங்க
Claude உடனே:
✔ Instructions follow பண்ணும்
✔ Workflow execute பண்ணும்
✔ Final output கொடுக்கும்
💡 Example use case
நீங்க சொல்றீங்க:
“இந்த research notes-ஐ presentation ஆ மாற்று”
👉 Skill already define பண்ணி இருந்தா
👉 Claude direct-ஆ:
• Analyze பண்ணும்
• Structure பண்ணும்
• Slides ready பண்ணும்
🚀 Why this is powerful?
❌ ஒவ்வொரு தடவையும் prompt எழுத வேண்டாம்
❌ Repeat instructions தேவையில்லை
✔ ஒரே skill → multiple times reuse
✔ Consistent output
✔ Time save
⚡ Real shift
Prompting = temporary
Skills = reusable system
நீங்க skill build பண்ணிட்டீங்கனா…
Claude ஒரு chatbot இல்ல…
👉 உங்க team-ல ஒரு trained employee ஆகிடும். 🔥
AI-யை use பண்ணுறது easy…
AI-க்கு training கொடுத்து வேலை வாங்குறவங்க தான் next level.
Anthropic-ஓட course பாத்த உடனே என் மனசுல ஒரு கேள்வி வந்துச்சு…
“AI கத்துக்க Anthropic மட்டும் தானா free resources கொடுக்குது?”
Curiosity-ஆ search பண்ண ஆரம்பிச்சேன்.
அப்ப தான் புரிஞ்சது…
AI-ல உலகத்தை lead பண்ணுற பெரிய companies கூட
நேரடியா free-ஆ AI கத்துக்க resources கொடுக்குறாங்க.
உதாரணத்திற்கு:
• Anthropic
• Google
• NVIDIA
• OpenAI
• Meta
• Microsoft
• IBM
• Amazon Web Services
இதுல bonus என்னன்னா…
சில courses-க்கு certificate கூட கிடைக்கும்.
அது resume / portfolio-ல சேர்க்குற advantage தனியே இருக்கு.
AI-ல interest இருக்கு…
Basics கத்துக்கணும்னு நினைக்கிற எல்லாருக்கும் இந்த list useful ஆகும்.
Free AI Learning Resources 👇
Anthropic → https://t.co/MfL4ccF7ya
Google → https://t.co/snKAYQ7N8r
Meta → https://t.co/ucJ6vwQioM
NVIDIA → https://t.co/C16TvUQylC
Microsoft → https://t.co/okqwGzUSmt
OpenAI → https://t.co/edJxCrKupY
IBM → https://t.co/YwkYrj39JY
AWS → https://t.co/7IeJJosMcL
DeepLearning → https://t.co/IMJlvetpha
Hugging Face → https://t.co/suymO7H1TB
AI கத்துக்கணும்னா… resources குறைவில்லை.
Start பண்ணனும் என்பதுதான் முக்கியம். 🚀
All domestic #LPG consumers are required to complete Biometric Aadhaar Authentication (e-KYC).
Now verify from the comfort of your home using your Oil Marketing Company’s mobile app and Aadhaar FaceRD app. For more information,
Visit: https://t.co/LMhYjjr78e
Contact your LPG distributor
or call (Toll-Free) Number 1800 2333 555
#LPG #KYCforLPG #MoPNG
இலவசமாக டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி பெற்று லைசென்ஸ் பெற ஒரு அரிய வாய்ப்பு! 🚜
தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை நடத்தும் 27 நாட்கள் கொண்ட "உதவி டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி" (Assistant Tractor Operator Training).
✅ வயது வரம்பு: 18 - 35 📍 இடங்கள்: வேலூர், கோவை, திருச்சி, திருவாரூர், மதுரை, திருநெல்வேலி.
தொடர்புக்கு: [email protected]
விண்ணப்பிக்க QR Code-ஐ ஸ்கேன் செய்யவும்! 📲
#TamilNadu #Agriculture #TractorTraining #Employment #SkillIndia #TNGovt
இனி இஷ்டத்திற்கு கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியாது..!!
உலகளாவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீட்டு எரிவாயு சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்பு 15 நாட்கள் இருந்த இடைவெளி தற்போது 21 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிலிண்டர் டெலிவரி பெற்ற பின் அடுத்த டெலிவரிக்கிடையில் 21 நாட்கள் இருக்க வேண்டும். இதற்கான மென்பொருள் ஏஜென்சிகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாட்களுக்கு பிறகே முன்பதிவு செய்ய அனுமதிக்கும் நடைமுறை தற்போது பரிசீலனையில் உள்ளது.
விவசாய பெருமக்களே...!
" தங்களுக்கென ஆதார் எண்ணைப் போன்று தனித்துவமான "விவசாயி " அடையாள எண்" பெற கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்வீர்......
உங்கள் கிராமத் தெரு விளக்கில் ஏதேனும் சிக்கலா?
உங்கள் பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
🌐 ஆன்லைனில் புகார் பதிவு செய்ய: https://t.co/FHgTpcADt5