@KavyaMaranOffcl மிகவும் சிறப்பான ஒரு தொடர் உங்களுக்கு, உலகின் கிரிக்கெட் விரும்பும் மக்களின் மிகவும் பிடித்த ஒரு அணி SRH..IPL ன்னு சொன்னா மிகவும் சிறந்த owner @KavyaMaranOffcl Kavyamaran
மனம் சார்ந்த வாழ்த்துக்கள். Dinakaran
@adeline_rg இந்த கேடு கேட்டவர்களை, அவர் தம் செயல்களை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். பெண்கள் மற்றும் வரும் மாணவ மாணவிகள் சமுதாயம் விழிப்புடன் இருங்கள், ஒரு பெண்ணின் நம்பிக்கை இங்கு வீணாக போய் உள்ளது. என் மண் என் மக்கள் எல்லாம் இங்கு சும்மா, ஏமாற வேண்டாம். Dinakaran
@adeline_rg வார்த்தைகள் இல்லை இதை பற்றி பேச , முதலவர் திரு. ஸ்டாலின் அவர்களின் கருத்து இதுதான், முதல்வரின் திட்டங்கள், மக்களின் நலன், தமிழ்நாட்டின் வளர்ச்சி, நம் முதல்வர் , மக்களுக்கான முதல்வர், போலி, தரம் தாழ்ந்த அரசியல் செய்பவர்களின் பேச்சு, அவர்களை நம்பி ஏமாறாதீர்கள். Aim I.N.D.I.A.
@OfficeOfPTR@mkstalin மனம் நிறைந்த வாழ்த்துக்கள் PTR Sir, நம் முதல்வரின் கனவு, மக்களின் மீதான நல் சிந்தனை, புதிய திட்டங்கள் யாவும் executive செய்து, மிக சிறந்த systems ஆக வெளிக் கொண்டு வர தங்களின் உழைப்பு, மற்றும் உலகளாவிய உங்களின் பார்வை, மிக சிறப்பாக வரும். தினகரன்