கழக தலைவர்,
மாண்புமிகு தமிழக முதல்வர்
@mkstalin.
அவர்களின் அறிவுறுத்தலின்படி @DMKITwing மாநில செயலாளர் அண்ணன் முனைவர் @TRBRajaa MLA அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான நேர்காணலில் கலந்து கொண்ட போது.
@iamchsekar@drmahendran_r@lenin_govi
Dear all🙏🏾♥️
I am truly humbled and overwhelmed by the love and affection showered through all your birthday wishes.
From the people of my beloved Mannargudi, friends, colleagues, udanpirappugal, well-wishers and several others from across Tamil Nadu, to industry leaders, entrepreneurs and friends from around the world, your kind words have made this birthday incredibly special🫂🙏🏾
Every message, every call and every blessing reminds me of the responsibility I carry and strengthens my resolve to work harder, serve better and justify the faith you have placed in me.
My heartfelt gratitude to each and every one of you. While I may not be able to respond individually, please know that I have read all your wishes with immense joy and deep appreciation.
I feel truly blessed.
🙏🏾🙏🏾🙏🏾
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
80 ஆண்டு பொதுவாழ்வு💐
75 ஆண்டு பத்திரிக்கைப்பணி💐
61 ஆண்டு மக்கள் பிரதிநிதி💐
50 ஆண்டு கட்சி தலைமை💐
20 ஆண்டு தமிழக முதல்வர்💐
8 பிரதமர்கள்💐
7 குடியரசுத்தலைவர்களை
உருவாக்கிய ஆளுமை💐
ஜூன்-3. உயிர்நிகர் தலைவருக்கு பிறந்தநாள் 💐 உம்புகழ் வாழ்கவே..
#Kalaignar103